Browsing Tag

கமல்

6-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்கிறார் கமல்

பிரிக்கமுடியாதது எது என்று கேட்டால் கமலும் திரைப்பட விழாக்களும் என்று சொல்லும் அளவுக்கு கமல் கலந்துகொள்ளாத திரைப்பட விழாக்களே இல்லை என்று சொல்லலாம். இதில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், எங்கே திரைப்பட விழா நடந்தாலும்…

‘விஸ்வரூபம்’ திரைக்கதை – மலையாளத்தில் வெளியிட்டார் கமல்

இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு…

ரிலீஸுக்கு தயாராக ஐந்து சூப்பர்ஸ்டார் படங்கள் – ஜனவரியில் சரவெடி

இதற்கு முன்னால் எந்த வருடமும் இருந்தது இல்லை என்பதுபோல 2014ஆம் வருட ஆரம்பமே அமர்க்களமாகத்தான் இருக்கப்போகிறது. திரையுலகின் ஐந்து முக்கிய ஜாம்பவான்களின் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக இருக்கின்றன என்றால் அது சாதாரண விஷயமா என்ன? ‘சுற்றி…

”எளிமையானவர் மம்தா பானர்ஜி” – கமல் புகழாரம்

நம்ம ஊரில் தான் மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை தராமல் மேடையில் நிற்க வைத்து அவமானப்படுத்தும் வினோதமெல்லாம் நடக்கும். ஆனால் மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நடைபெற்ற ‘19-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா’ துவக்க…

கமல் படத்தில் சந்தானம்

கோவிலுக்கு சந்தனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கோடம்பாக்கத்திற்கு சந்தானம் முக்கியமாகி விட்டார். வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் சந்தானம் அடுத்து கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்கவிருக்கிறார். ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படம் தமிழ்,…

ஹேப்பி பர்த்டே ட்டூ கமல் & கோ

தமிழ்சினிமாவை இருநூறு கோடி ரூபாய் வியாபாரத்துக்கு எடுத்துச்சென்ற தமிழ்சினிமாவின் முதல்வன்.. உலகநாயகன் கமல், தொடர்ந்து நான் ஸ்டாப் ஹிட்டுகளாக கொடுத்து அடுத்ததாக ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து தர காத்திருக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு,…

கமலின் 1000கோடி வசூல் திட்டம்

பல பிரச்சனைகளுக்கு இடையில்தான் வெளியானது கமலின் ‘விஸ்வரூபம்’. ஆனால் வசூலித்ததோ கிட்டத்தட்ட 200 கோடி. ஆனால் இதெல்லாம் சாதாரணம். துல்லியமாக செயல்பட்டால் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட நம்மால் முடியும் என்கிறார் கமல். அதற்காக…

ரஜினியும் கமலும் வருவார்களா?

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘22 ஃபீமேல் கோட்டயம்’ படம் தான் தற்போது ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. நடிகை ஸ்ரீப்ரியா இந்தப்படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் ரீமா கல்லிங்கல் நடித்த வேடத்தில் தமிழில்…

“கைத்தட்டு கேட்கவே விழாக்களுக்கு வருகிறேன்.” – கமல் பேச்சு

சமீபத்தில் நடந்த என்றென்றும் புன்னகை படத்தின் படபாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், “இந்த விழாவிற்கு வர பல தடைகள் இருந்தாலும் பல வகையில் முயன்று என்னை அழைத்து வந்தார்கள். அந்த பிடிவாதம் படத்திலும் இருக்கும் என்றே நான் வந்தேன்.…

‘ராஜாராணி’ வெற்றியை கமலுக்கு அர்ப்பணித்த அட்லீ

தயாரிப்பாளராக ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என ஸ்டார் வேல்யூ ஆர்டிஸ்ட்ஸ் என பக்கவான டீம் அமைந்திருந்தாலும் ‘ராஜாராணி’ படத்தின் பூஜை தினத்தன்று கமல் நேரில் வந்து வாழ்த்தியதிலேயே பூரித்துப் போயிருந்தார் படத்தின் அறிமுக…