கோவிலுக்கு சந்தனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கோடம்பாக்கத்திற்கு சந்தானம் முக்கியமாகி விட்டார். வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் சந்தானம் அடுத்து கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்கவிருக்கிறார். ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகிறது ‘உத்தமவில்லன்’. இசை யுவன் ஷங்கர் ராஜா.