கமல் படத்தில் நடிக்கிறார் மம்முட்டி?
கேட்பதற்கு ஒரு சுவாரஸ்யமான ஒரு அடடே செய்திதான் இது. அதுவும் தமிழ் மற்றும் மலையாள டாப் ஸ்டார்கள் பற்றியதுதான். ரஜினி - மம்முட்டி, கமல்-மோகன்லால், அஜீத் - மம்முட்டி, விஜய் - மோகன்லால் என இதுபோன்ற ஸ்டார் காம்பினேஷன்கள் அமைவது அபூர்வமான…