ரஜினி, கமல், அஜீத், விஜய் இவர்களுடன் பழகிய அனுபவங்கள்

99

வணக்கம். உலகம் முழுதும் இருக்கும் www.behindframes.com இணையதள வாசகர்களோடு பேசுவதில் பெருமையடைகின்றேன். பல்வேறு வார இதழ்களில் சினிமா நிருபராக பணியாற்றிய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இதில் ரஜினி, கமல், அஜீத், விஜய், உட்பட பல நட்சத்திரங்களோடு பழகிய சுவராஸ்யமான அனுபவங்களும், பத்திரிகை பணியின்போது நான் சந்தித்த சவால்களும், திகில் பயணங்களும் என் மனதில் இப்போதும் பசுமையாக படர்ந்திருக்கிறது. இவற்றையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களை புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்ல முடியும் என்று நம்புகிறேன். உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் தமிழ் நெஞ்சங்களுக்காக என் மனம் எனும் பூங்கதவின் தாழ் திறக்கும் எனக்கு தங்களின் ஆதரவை தர வேண்டுகிறேன்.
அன்புடன்
தேனி கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.