தனுஷின் ஹேர்ஸ்டைலுக்கு கமல் படத்தை தேடிய கே.வி.ஆனந்த்..!
‘வாலிபராஜா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.வி.ஆனந்த் கலந்துகொண்டது படத்தின் இயக்குனரான தனது சீடன் சாய் கோகுல்ராம்நாத்தை வாழ்த்துவதற்காகத்தான். விழாவில் அவர் பேசும்போது “நாங்கள் ‘அயன்’ படத்தை எடுத்தபோது அதில் சோகமான…