Browsing Tag

கமல்

“மகள் வேண்டும் என சண்டை போடமாட்டேன்” – மஞ்சு வாரியர்

சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக காட்சி தரும் பல நட்சத்திர தம்பதிகள் திருமணம் ஆகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்தி பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. பிரபல…

மம்முட்டி வீட்டில் ரம்ஜான் கொண்டாடினார் மோகன்லால்..!

சினிமாவில் மாற்றமுடியாத சில சாபக்கேடுகள் இருந்தாலும் ஒவ்வொரு மொழி சினிமாவிலும் உச்சத்தில் இருக்கும் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் மட்டும் எப்போதும் நட்புடன் இருப்பது சினிமா வாங்கி வந்த வரம்.. அந்த வகையில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல்,…

முன்னாள் நடிகர்சங்க தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் அதை அறிமுகத்துக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டாரே தவிர அவர் சினிமாவில் இந்த உயர்ந்த நிலைக்கு வர, அவரது திறமையும் உழைப்புமே காரணம்.. வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்,…

மீண்டும் ரஜினி, கமலுடன் இணையும் பிரபு…! kuselan

ரஜினி, கமல் ரசிகர்களின் செல்லப்பிள்ளை யாரென்றால் அது பிரபுதான். அவர் 1990களில் ரஜினி கமலுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதிலும் ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினியுடன் நடித்தாலும் நடித்தார்.. இன்றுவரை அவரை ரஜினியின்…

கமல் படத்திற்கு எதிராக கிளம்பும் மலையாள இயக்குனர்..!

‘சந்தோஷ் சுப்ரமண்யம்’ படத்தில் புரபசராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை மாணவர் ஒருவர் ‘யோவ் கூத்தபெருமாள்’ என அவர் பெயரைச்சொல்லி கிண்டல் அடிப்பார்.. அப்போது கோபப்படும் எம்.எஸ்.பாஸ்கரிடம் சந்தானம் சொல்லுவார், “நான் உன்னை  சறுக்குமரம்னு…

“சீனியர் ஹீரோக்களுக்கும் கதை எழுதுங்க” – கமல் வேண்டுகோள்

இன்றைக்கு புதிது புதிதாக சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களானாலும் சரி, ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்டவர்களானாலும் சரி.. தங்கள் மூளையை கூர் தீட்டிக்கொண்டு யோசிப்பது இளைஞர்களுக்கான, இளைய ஹீரோக்களுக்கான கதையைத்தான்.. ஆனால்…

பூஜையுடன் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கை ஆரம்பித்தார் கமல்..!

கடந்த வருடம் கிறிஸ்துமஸை முன்னிட்டு கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’படம் சூப்பர்ஹிட்டாக ஓடிய வரலாறைப் பற்றி சொன்னால் அது பழைய விஷயம் தான்.. இப்போது லேட்டஸ்ட் விஷயம் கன்னடம், தெலுங்கு இரண்டிலுமே இந்தப்படத்தின் ரீமேக்…

இனி பாக்கி இருப்பது கமல் மட்டும் தான்..!

   கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த மாதம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’படம் சூப்பர்ஹிட்டாக ஓடிய வரலாறைப் பற்றி இங்கே திரும்பவும் பேசப்போவதில்லை.. படம் வெளியான சில நாட்களிலேயே இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய…

சித்ரா லட்சுமணுக்கு கமல் படத்தில் வாய்ப்பு..!

இன்று தமிழ்சினிமாவில் மனோபாலா, இளவரசு ஆகியோர் வரிசையில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராகி விட்டவர் சித்ரா லட்சுமண். இவர் முன்னாள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘பாஸ்’ என்கிற பாஸ்கரன்…

வீட்டிற்கே தேடி வரும் திரைப்படம்.. கமல் ஆசியுடன் சேரன் புதிய முயற்சி..!

‘ட்ரீம் தியேட்டர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சேரன், அதன் மூலமாக தற்போது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்து, இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேரன்…