
ரஜினி, கமல் ரசிகர்களின் செல்லப்பிள்ளை யாரென்றால் அது பிரபுதான். அவர் 1990களில் ரஜினி கமலுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதிலும் ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினியுடன் நடித்தாலும் நடித்தார்.. இன்றுவரை அவரை ரஜினியின் அன்புத்தம்பியாகவே பார்க்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். kuselankuselan இப்போது லிங்காவில் ரஜினியுடன் நடிக்கிறார் பிரபு.
அதேபோல கமலுடன் வெற்றிவிழா மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆகிய படங்களில் நடித்த பிரபு kusekuselaகிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமலுடன் இணைந்து நடிக்கிறார்.kuselan kஇதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் த்ரிஷ்யம் கன்னட ரீமேக்கில் இதே ரோலில் பிரபு நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தே நடித்திருந்தார். இப்போது இதே ஜோடிதான் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்கள்.
Comments are closed.