Browsing Tag

கமல்

மதன் கார்க்கியின் பாடலை பாடினார் கமல்..!

  தலைப்பை படித்ததுமே ஓஹோ, கமல் தான் நடித்திவரும் ‘பாபநாசம்’ படத்திற்காக பாடியிருப்பாராக்கும் என நினைத்து விடவேண்டாம். இது  புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் ‘அவம்’ படத்திற்காக நட்புடன்…

கேரளாவுக்கு இடம்பெயர்கிறது பாபநாசம்..!

  திருநெல்வேலி பகுதியில் விறுவிறுப்பாக நடந்துவந்த ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு கமலின் உடல்நலக்குறைவு காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அடுத்தகட்ட…

அக்டோபர்-2ல் மீண்டும் தொடங்குகிறது ‘பாபநாசம்’ படப்பிடிப்பு..!

  முழுவீச்சில் நடைபெற்று வந்த ‘பாபநாசம்’ படப்பிடிப்பில் யார் கண் பட்டதோ தெரியவில்லை.. கமலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதன்பின் சிகிச்சை எடுத்து தற்போது ஓரளவு குணமாகிவிட்டார் கமல். இருந்தாலும் கமல் இன்னும் ஒரு வாரத்திற்கு ஓய்வு…

கமல் படத்தில் தொடர்ந்து இடம்பெறும் ஆனந்த் மகாதேவன்..!

மராட்டியத்தில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நடிகர் தான் ஆனந்த் மகாதேவன். ஆனால் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் இவர். இந்தியிலும் மராத்தியிலும் பல படங்களை இயக்கி, நடித்தும்…

துல்கர் சல்மானுக்கு பெயர் வைக்க விரும்பாத கமல் வாரிசு..!

கதாநாயகனுக்கு பெயர் வைக்காமலேயே ஒரு முழு நீள நாவல் வெளிவந்திருக்கிறது. அதேமாதிரி ஒரு படம் முழுவதும் பெயரில்லாமலேயே கதாநாயகன் நடித்திருக்கிறாரா என்றால் அது அபூர்வம் தான்.. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘அர்ஜூன்’ என்கிற படத்தில் அவர் பெயரை…

உத்தம வில்லனையே மிரட்டும் உக்கிர வில்லன்..!

‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமல், கௌதமி இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். ஜித்து ஜோசப் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடுபுழாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘த்ரிஷ்யம்’ படத்தை பொறுத்தவரை…

கமல் படத்தில் மோகன்லால் மகன்..!

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் முன்னணி ஹீரோவாக மலையாள திரையுலகில் அழுத்தமாக காலூன்றிவிட்டாரே, அப்படி என்றால் மோகன்லாலின் மகனும் நடிப்புத்துறையில் இறங்கத்தானே வேண்டும் என பலர் பந்தயம் கட்டிகொண்டு இருந்தார்கள். ஆனால் மோகன்லாலோ தனது…

ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மறைவுக்கு கமல் இரங்கல்..!

ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களை வசீகரித்தவருமான ராபின் வில்லியம்ஸ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த 'நைட் அட் தி மியூஸியம்',…

‘உத்தம வில்லன்’ ஷூட்டிங் ஓவர்..!

லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ அரவிந்த் இயக்கியுள்ள உத்தமவில்லன் படப்பிடிப்பு சரியாக மார்ச்-3ல் ஆரம்பித்ததாக ஞாபகம்.. ஒவ்வொருகட்ட படப்பிடிப்பிற்கும் சீரான இடைவெளி விட்டு இதோ இப்போது முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டனர். அதே…

‘சிகரம் தொடு’ விழாவுக்கு வந்தார் கமல்..! பயந்தார் லிங்குசாமி..!!

‘அரிமா நம்பி’யின் சூடு தணியும் முன்னரே விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிகரம் தொடு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்று வெகுசிறப்பாக நடத்தி அடுத்த எதிர்பார்ப்புக்கு நம்மை தயாராக்கியுள்ளனர். யுடிவி தயாரித்துள்ள இந்தப்படத்தை ‘தூங்கா நகரம்’…