Browsing Tag

அஜீத்

ரிலீஸுக்கு தயாராக ஐந்து சூப்பர்ஸ்டார் படங்கள் – ஜனவரியில் சரவெடி

இதற்கு முன்னால் எந்த வருடமும் இருந்தது இல்லை என்பதுபோல 2014ஆம் வருட ஆரம்பமே அமர்க்களமாகத்தான் இருக்கப்போகிறது. திரையுலகின் ஐந்து முக்கிய ஜாம்பவான்களின் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக இருக்கின்றன என்றால் அது சாதாரண விஷயமா என்ன? ‘சுற்றி…

100% உறுதியாகிவிட்டது அஜீத்-கௌதம் மேனன் கூட்டணி

மூன்று நாட்களுக்கு முன் தான் அஜீத்திற்கு தூது அனுப்பியுள்ளார் கௌதம் மேன்ன் என செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது முற்றிலுமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ சத்யா மூவிஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.…

அஜீத்தை முந்தினார் கார்த்தி..!

தீபாவளிக்கு ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டியநாடு என மூன்று படங்கள் மட்டும்தான் ரிலீஸாகின்றன என்று தெரிந்த விஷயத்தையே திருப்பி திருப்பிச் சொல்வதாக நினைக்க வேண்டாம். தினசரி புதுசு புதுசாக விஷயங்கள் இந்தப்படங்களைப் பற்றி…

அஜீத் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது தெலுங்கு ஸ்டண்ட் யூனியன்

சிறுத்தை சிவா டைரக்ஷனில் அஜீத் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்…

அஜீத்திற்கு மீண்டும் தூது அனுப்பிய கௌதம் மேனன்?

சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் காக்க காக்க, ‘வாரணம் ஆயிரம்’ என மறக்க முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். அதிலும் சூர்யா வளர்ந்துவந்த நேரத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், சூர்யா சினிமாவின் இன்னொரு தளத்தில்…

“ஆர்யா கிரேட்யா..”- ‘ஆரம்பம்’ பார்த்த அஜீத் பாராட்டு

‘ஆரம்பம்’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியதும் முதல்வேலையாக அஜீத்திற்காக சிறப்புகாட்சி ஒன்று சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்டது. காரணம் ‘ஆரம்பம்’ ரிலீஸாகும் அக்டோபர் 31ஆம் தேதியன்று ஹைதராபாத்தில்…

சிங்கப்பாதையில் அஜீத் ஆடும் மங்காத்தா

‘ஆரம்பம்’ படம் பற்றிய லேட்ட்ஸ்டான இரண்டு செய்திகள். ஒன்று படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. இன்னொன்று இந்தப்படத்தில் அஜீத்திற்கு இரண்டு முகங்கள்.. இப்போது நாம் பார்ப்பதெல்லாம்…

கனடாவுக்கு டூர் கிளம்பிட்டார் ‘தல’..!

‘ஆரம்பம்’ படத்தில் தன் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டார் அஜீத். இன்னொருபக்கம் அவர் நடித்துவரும் ‘வீரம்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரையில் சிலநாட்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது அஜீத்துக்கு. ஒரு…

எழுத்தாளர்கள் சுபாவுக்கு அஜீத் போட்ட கண்டிஷன்

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர்கள்தான் எழுத்தாளர்கள் சுபா. நாவல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்துகொண்டிருந்த இந்த இரட்டையர்களுக்கு திரையுலகில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’…

ஆரம்பம் அக்-31ஆம் தேதியே ஆரம்பம்

ஆரம்பம் படத்தின் ரிலீஸ் வேலைகள் ஒருபக்கம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆரம்பம் படத்தை மற்ற மொழிகளில் திரையிடுவதற்காக சப் டைட்டில் வேலைகளும் நடந்து வருகின்றன. இந்த வேலையை சப் டைட்டில் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்டான ரெக்ஸ் என்பவர்…