அஜீத்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் விக்ரம் கே.குமார்?
அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளியாகப்போகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் வகையில் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சரி அதற்குப்பின் அஜீத் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு…