தல அஜீத் நடித்து தீபாவளிக்கு வெளிவரப்போகும் ‘ஆரம்பம்’ படத்தின் பின்னனி இசை கோர்ப்பு வேலையை நேற்று 7.10.13 முதல் துவங்கியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இசைப் பணியை விரைந்து முடிக்க திட்டமிட்டிருக்கும் யுவன் இதற்காக கூடுதல் அக்கறையெடுத்து பணியாற்றி வருகிறார்.