Browsing Tag

ஆரம்பம்

லேடி சூப்பர்ஸ்டார்’ – நயன்தாராவுக்கு உதயநிதி பாராட்டு..!

நயன்தாராவை ஒரு பீனிக்ஸ் பறவை என்று கூட சொல்லலாம்.. இரண்டு காதல் முறிவுகளுக்கு பின்னும் கூட, தன் மனவலிமை குறையாமல் தொடர்ந்து பத்து வருடங்களாக முன்னணி நடிகையாக பீல்டில் இருப்பது என்பது சாதாரண விஷயமா..? அதனால் தான் அவரை லேடி சூப்பர்ஸ்டார்…

ஹேப்பி பர்த்டே நயன்..!

  2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும்  தமிழ்சினிமா ரசிகர்களை பலவருஷமாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்..  ஆம்.. முப்பது முடிந்து…

அஜித்-55வது படத்தின் டைட்டில் ‘ஆயிரம் தோட்டாக்கள்’..?

‘ஆரம்பம்’, வீரம்’ என இரண்டு படங்களின் டைட்டில்களும் பல நாள் இழுபறிக்குப்பின் தான் வெளியாகின. காரணம் டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வருவது கூட ஒருவிதமான பப்ளிசிட்டி தான். இதில் அஜித்தை நாம் குறை சொல்லமுடியாது. தற்போது…

அஜித் கொடுத்த கேப்பில் இந்திக்கு போகும் விஷ்ணுவர்தன்..!

ஸ்டைலிஷான படங்களை இயக்குவதில் வித்தகர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்தின் 53வது படமான ‘ஆரம்பம்’ படத்தை இயக்கி வெற்றிப் படமாக்கியவர் அடுத்து அஜித்தின் 57வது படத்தையும் இயக்க் இருக்கிறார். ஆனால் இப்போதுதான் கௌதம்…

என்ன விளக்கம் சொல்லப்போகிறார் கௌதம் மேனன்..?

“ சிறுவயதில் இருந்து பிளாக் டீயாக குடித்ததால் அஜித்தின் முடி நரைத்திருக்கிறது என இந்தமுறை அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு லாஜிக் சொல்லிவிடுகிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் தொடர்ந்து பார்த்தால் போரடித்து விடும்…

லண்டனில் அமர்க்களமான ‘ஆரம்பம்’

தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பே வெளியான ஆரம்பம் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் பலத்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அஜீத் வரும் காட்சிகளில் எல்லாம் கைதட்டலும் விசிலும் பறக்கிறது. இங்கு மட்டுமல்ல.. வெளிநாட்டிலும் படத்திற்கு இதே…

ஆரம்பம் – விமர்சனம்

தீபாவளிக்கு தல அஜித் ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்து ‘ஆரம்பம்’. ஹாலிவுட் பட பாணியில் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார் அஜித். முழுக்க நரைத்த தலை, மிரள வைக்கும் வில்லத்தனம் என்று மற்ற ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் காட்சிகளில் நடித்து…

“ஆர்யா கிரேட்யா..”- ‘ஆரம்பம்’ பார்த்த அஜீத் பாராட்டு

‘ஆரம்பம்’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியதும் முதல்வேலையாக அஜீத்திற்காக சிறப்புகாட்சி ஒன்று சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டர் ஒன்றில் திரையிடப்பட்டது. காரணம் ‘ஆரம்பம்’ ரிலீஸாகும் அக்டோபர் 31ஆம் தேதியன்று ஹைதராபாத்தில்…

ஆரம்பம் படத்தின் ‘வியாழக்கிழமை’ செண்டிமெண்ட்

ஆரம்பம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதலில் படத்தை தீபாவளி தினமான நவம்பர்-2ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருந்தவர்கள், அதன்பிறகு பட ரிலீஸ் தேதியை இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 31ஆம் தேதிக்கு…

‘ஆரம்பம்’ படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பில் யுவன் தீவிரம்

படத்திற்கு தலைப்பு வைப்பதிலிருந்து எல்லா விஷயத்திலும் ‘ஆரம்ப’த்திலிருந்தே ஒரு சஸ்பென்ஸை கடைபிடித்துவந்தது ‘ஆரம்பம்‘ டீம். பில்லாவுக்குப்பின் அஜீத்தும் விஷ்ணுவர்தனும் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது. மேலும்…