மும்பை டூ புனே – அஜீத்தின் ‘கரண்ட்’ ஷெட்யூல்

139

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயார் என அறிவிப்பு கொடுத்துவிட்டு ‘ஆரம்பம்’ படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆரம்பம் படத்திற்கான டப்பிங் மும்பையில் நடந்து வருகிறது. தன்னுடைய போர்ஷனுக்கு டப்பிங் பேசுவதற்காக இப்போது மும்பையில் முகாமிட்டிருக்கிறார் அஜீத்.

இன்னும் இரண்டு நாட்களில் இந்தப்படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கும் ‘வீரம்’ படத்திற்காக புனே பறக்கிறார் அஜீத். அங்கே அஜீத், தமன்னா சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் ஒரு பாடலும் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் புனேவில் டெண்ட் அடிக்கவிருக்கிறார் அஜீத்.

4 Comments
  1. Brant says

    Howdy! Do you know if they make any plugins to
    help with Search Engine Optimization? I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not seeing very good success.

    If you know of any please share. Cheers! You can read similar blog here: Eco product

  2. codeofdestiny.art says

    Hi there! Do you know if they make any plugins to assist with SEO?
    I’m trying to get my site to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
    If you know of any please share. Many thanks! You can read similar blog here:
    Your destiny

  3. King says

    I am extremely impressed along with your writing abilities and also with the layout in your weblog. Is that this a paid topic or did you customize it your self? Either way stay up the nice high quality writing, it is rare to peer a nice blog like this one today. I like behindframes.in ! It’s my: Blaze AI

  4. Song says

    I’m really impressed along with your writing abilities as smartly as with the structure for your weblog. Is that this a paid theme or did you modify it yourself? Anyway stay up the nice quality writing, it’s uncommon to see a nice weblog like this one nowadays. I like behindframes.in ! It’s my: Snipfeed

Leave A Reply

Your email address will not be published.