கும்பகோணம் பித்தளை பாத்திரக்கடையில் வேலைபார்க்கும் தனுஷுக்கும் நஸ்ரியாவுக்குமான காதலை அழகாக, கவித்துமாக ‘நய்யாண்டி’ படத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் சற்குணம். அப்படிப்பட்ட படத்திற்கு ‘யு’ சர்ட்டிபிகேட் கிடைப்பதுதானே முறையாக இருக்கும். அதைத்தான் தற்போது வழங்கியிருக்கிறது சென்சார் போர்டு. விரைவில் நய்யாண்டி படத்தின் ட்ரெய்லர் ஒன்றும் வெளியாக இருக்கிறது. அத்துடன் படத்தையும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.