Browsing Tag

அஜித்

விஜய் அஜித்துடன் பொங்கல் பந்தயத்தில் சத்யராஜ்..?

‘உளவுத்துறை', ‘ஜனனம்' ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் சத்யராஜை வைத்து இயக்கியுள்ள படம் தான் ‘கலவரம்’. அரசியல் பிரமுகர்கள், ஜாதித் தலைவர்கள், மதத் தலைவர்கள், இவர்கள் எல்லாம் தங்களின் சுயநலத்திற்காக ஏற்படுத்தும் பிரச்சினைகளும்,…

திருப்பதியில் மொட்டை போட்டார் அஜித்..!

வேண்டிக்கொண்ட விஷயம் நல்லபடியாக முடிந்தால் கடவுளின் சன்னிதானத்திற்குச் சென்று காணிக்கை செலுத்துவதுதானே முறை. அதைத்தான் செய்திருக்கின்றனர் அஜித்தும் சிறுத்தை சிவாவும். அப்படியென்ன காணிக்கை என்று கேட்கிறீர்களா? ‘வீரம்’ படத்தின்…

‘டான்ஸ் வித் ஃபைட்’ – அஜித்தின் ‘வீரம்’ அறிமுகப்பாடலில் புதுமை

வேறு வழியில்லை. ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அதை கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து அஜித் மட்டும் தப்பமுடியுமா என்ன? ஓப்பனிங் சாங் வைப்பது பற்றித்தான் சொல்கிறோம். சரி... வழக்கம்போல இல்லாமல் ‘வீரம்’ படத்தில் அஜித்தின் அறிமுகப்பாடலில் என்ன…

விஜய், அஜித்தை தொடர்ந்து மும்பையில் முகாமிடும் சூர்யா!

விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘தலைவா’, அஜித்தின் ‘ஆரம்பம்’ என மூன்று படங்களுமே மும்பையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது லிங்குசாமி டைரக்‌ஷனில் சூர்யா நடிக்கும் படமும் மும்பை ஸ்டோரிதான் என்று சொல்லப்படுகிறது.…

”ரஜினி எனக்கு கடவுள் மாதிரி” – அஜித் பரபரப்பு பேச்சு – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி…

ரஜினிக்கு எப்போதுமே அஜித் மீது தனி பாசம் உண்டு. இதற்கு நடிப்பை முதலீடாக வைத்து அரசியலுக்குப் போகும் ஆசை அஜித்திற்கு கிடையாது என்கிற நல்லெண்ணமே காரணமாக இருக்கலாம். அந்த வாரம் அஜித்தின் பேட்டி வேண்டும் என்பதற்காக அவரை சந்திக்கக் கிளம்பினேன்.…

தியேட்டர்களில் இன்று முதல் தூள்பறக்கும் ‘வீரம்’ டீஸர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அவரது தம்பிகளில் ஒருவராக விதார்த்தும் அவரது நண்பனாக ரமேஷ்கண்ணாவும் நடிக்கிறார்.…

ஆரம்பம் – விமர்சனம்

தீபாவளிக்கு தல அஜித் ரசிகர்களுக்கு அட்டகாசமான விருந்து ‘ஆரம்பம்’. ஹாலிவுட் பட பாணியில் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார் அஜித். முழுக்க நரைத்த தலை, மிரள வைக்கும் வில்லத்தனம் என்று மற்ற ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் காட்சிகளில் நடித்து…

அஜித் படத்தில் மனோசித்ரா

’அவள் பெயர் தமிழரசி’ படத்தில் அறிமுகமானவர் நந்தகி. அடுத்து தாண்டவக்கோனே படத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தவர் பிறகு ராசிக்காக பெயரை மனோசித்ரா என்று மாற்றிக் கொண்டு விட்டார். பெயர் ராசி இப்போது அவருக்கு…

புனே டூ சென்னை தல அஜித்தின் சமீபத்திய சாகஸம்

உயிரைப் பணயம் வைக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை செய்வதில் அஜித்தை மிஞ்ச ஆள் கிடையாது. பயங்கர பைக் பிரியரான தல சமீபத்தில் பி.எம்.டபிள்யூ ரக பைக்கை வாஙினார். கே 1300 எஸ் எண் கொண்ட அந்த பைக்கில் கடந்த மாதம் சென்னை டூ பொங்களூர்…

‘ஆரம்பம்’ – கோவையை கைப்பற்றிய காஸ்மோ பிக்சர்ஸ்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்தின் 53வது படமான ஆரம்பம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே ஆவலை தூண்டியுள்ளது. அஜித், நயன்தாரா, ஆர்யா நடித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலை முடிந்து பட வெளியீடு தொடர்பான வேலைகள் நடைபெற்று…