Browsing Tag

அஜித்

அஜித்-55வது படத்தின் டைட்டில் ‘ஆயிரம் தோட்டாக்கள்’..?

‘ஆரம்பம்’, வீரம்’ என இரண்டு படங்களின் டைட்டில்களும் பல நாள் இழுபறிக்குப்பின் தான் வெளியாகின. காரணம் டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வருவது கூட ஒருவிதமான பப்ளிசிட்டி தான். இதில் அஜித்தை நாம் குறை சொல்லமுடியாது. தற்போது…

அஜித்துக்கு போஸ் கொடுக்கும் போட்டோகிராபர்..!

கார் ரேஸ், பைக் ரைடிங் போலவே அஜித்திற்கு பிடித்த இன்னொரு விஷயம் போட்டோகிராபி. வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்லாமல் போட்டோகிராபியின் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார் அஜித். வெளிப்புற படப்பிடிப்போ அல்லது வெளிநாட்டு…

நாளை ‘வடகறி’ ரிலீஸ்.. செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா..?

ஜெய், சுவாதி மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘வடகறி’ நாளை(வியாழன்) ரிலீஸாகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் தானே படம் ரிலீஸாவது வழக்கம்.. அதுவும் தவிர நாளை தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மாதிரி எந்த விஷேச தினமும் கூட இல்லையே என்றுதானே…

அனுஷ்காவும் த்ரிஷாவும் சந்திக்க மாட்டாங்களாமே.. அப்படியா..?

கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் தற்போது நடித்துவரும் படத்தில் த்ரிஷா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த த்ரிஷாவுக்கு அஜித்துடன் இது நான்காவது படம்.…

அஜித்துக்காக வழிவிட்டு ஒதுங்கிய சிம்பு..!

அஜித்தை வைத்து படு விறுவிறுப்பாக படம் இயக்கி வருகிறார் கௌதம் மேனன். சிம்பு பாண்டிராஜின் டைரக்ஷனில் நயன்தாரவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பிஸியாகிவிட்டார். அப்படியென்றால் கௌதம் மேனன் – சிம்பு காம்பினேஷனில் ‘சட்டென்று மாறுது வானிலை’ என ஒரு…

அஜித் கொடுத்த கேப்பில் இந்திக்கு போகும் விஷ்ணுவர்தன்..!

ஸ்டைலிஷான படங்களை இயக்குவதில் வித்தகர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்தின் 53வது படமான ‘ஆரம்பம்’ படத்தை இயக்கி வெற்றிப் படமாக்கியவர் அடுத்து அஜித்தின் 57வது படத்தையும் இயக்க் இருக்கிறார். ஆனால் இப்போதுதான் கௌதம்…

“அஜித் படத்தில் நான் இல்லை”- ஆதி

கௌதம் மேனன் டைரக்‌ஷனில் அஜித் நடித்துவரும் பெயரிடப்படாத அவரது 55வது படத்தில் அருண்விஜய்யும் ஆதியும் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி சில நாட்களாகவே மீடியாவிற்கு தீனி போட்டு வந்தது. அருண்விஜய் இந்த செய்தியை ஒப்புக்கொண்ட…

என்ன விளக்கம் சொல்லப்போகிறார் கௌதம் மேனன்..?

“ சிறுவயதில் இருந்து பிளாக் டீயாக குடித்ததால் அஜித்தின் முடி நரைத்திருக்கிறது என இந்தமுறை அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு லாஜிக் சொல்லிவிடுகிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் தொடர்ந்து பார்த்தால் போரடித்து விடும்…

அப்பாடா.. அஜித்தை சந்திச்சுட்டார் அனுஷ்கா..!

தமிழ், தெலுங்கு சினிமாவை கடந்த மூன்று ஆண்டு காலமாக கட்டி ஆண்டுவரும் அனுஷ்காவிற்கு இருந்த மிகப்பெரிய மனக்குறை இன்னும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்பதுதான். அது இப்போது கௌதம் மேனன் மூலமாக அஜித்தின் 55வது படத்தில் நடிப்பதன்…

அஜித்துக்கு எதிராக இரண்டு ஹீரோ.. ஒரு ஹீரோயின்..!

அஜித் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்.. எந்த பாலிடிக்ஸிலும் சிக்காதவர்.. அப்படிப்பட்டவருக்கு எதிராக திரும்பக்கூடிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன.? அதுவும் இரண்டு ஹீரோ, ஒரு ஹீரோயின் என கேட்கவே ஷாக்காக இருக்கிறதே என குழம்ப வேண்டாம். இந்த…