விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்தின் 53வது படமான ஆரம்பம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே ஆவலை தூண்டியுள்ளது. அஜித், நயன்தாரா, ஆர்யா நடித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலை முடிந்து பட வெளியீடு தொடர்பான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆரம்பம் படத்தின் கோவை வினியோக உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
Prev Post