பாலிவுட்டில் ராம்சரண் புதிய சாதனை
ஜஞ்சீர் இந்திப்படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார் ராம்சரண். 1970ல் அமிதாப் பச்சன் நடித்து வெளியான ஜஞ்சீர் படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். அமிதாப் நடித்த ரோலில்தான் ராம்சரண் நடிக்கிறார். இது…
பெண் குழந்தையை தத்து எடுத்தார் சரண்யா
குடும்ப உறவுகளை, அவற்றில் நடக்கும் பாசப்போராட்டங்களை மையப்படுத்தி படங்கள் வெளிவருவது அரிதாகவே இருக்கிறது. காரணம் இந்த கமர்ஷியல் சினிமா உலகில் குடும்பப்பாங்கான படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம்தான். ஆனால் இந்த சந்தேகங்களை…
விஷாலுக்கு என்ன ஆச்சு?
விஷால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாராம். என்ன ஆச்சு விஷாலுக்கு என திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் பாண்டியநாடு படத்திற்காக பத்துநாட்களாக இரவு பகல் பாராமல் இடைவிடாத படப்பிடிப்பு. இன்னொரு பக்கம் மதகஜ ராஜா படத்திற்காக…
மீண்டும் ராஜமௌலி படத்தில் சுதீப்
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு கிடைத்த அட்டகாசமான வரவேற்பு நாடறிந்த விஷயம். சுதீப் இப்போது கன்னடத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ராஜமௌலி தெலுங்கில் பாஹூபாலி என்ற சரித்திரப்படத்தை இயக்குவதில்…
”இது இளைஞர்களுக்கான நடனம்” குலுக்கல் நடனத்திற்கு பதிலளித்த டான்ஸ் மாஸ்டர் ராதிகா.
ராம்கோபால் வர்மாவின் ”நான்தான்டா” படத்தின் ஒரு பாடலுக்கு ஆடிய புதுமுகம் ஆட்டத்தில் ஏகத்துக்கும் க்ளாமர் காட்டி ஆடியிருந்தார். அதிலும் ஒரு சில மூவ்மெண்டுகள் கூச வைக்கிற அளவிற்கு இருந்தன. இத்தனைக்கும் அந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராதிகா…
விழிகளை விரிய வைத்த ’வில்லா’ டிரைலர்
பீட்சா படத்தின் பயமுறுத்தலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக அடுத்த மாதம் ரிலீஸாகப் போகிறது ’வில்லா’ பெயருக்குதான் இரண்டாம் பாகமே தவிர பீட்சாவிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கதையிலும், டால்பி அட்மாஸ் சவுண்ட் டிசைனிலும் பீட்சாவை…
”ஐ லைக் தாதா ஸ்” ராம்கோபால் வர்மா அதிரடி
இன்று காலையில் நடந்த ’நான்தான்டா’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா வந்திருந்தார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், “ஏன் எப்போதும் தாதாக்களை பற்றியே படம் எடுக்குறீங்க?” என்று கேட்க, ”எனக்கு சின்ன…
”அள்ளுங்க அண்ணாச்சி அள்ளுங்க..” இமான் அண்ணாச்சி கையில் ஒரு டஜன் படங்கள்
சின்னத்திரையில் வெளுத்து வாங்கும் இமான் அண்ணாச்சிக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்து கதவை தட்டுகின்றன. ஒரு படத்திற்காக டப்பிங் வந்திருந்தவரை சந்தித்து பேசினோம்.
சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவீங்க போல.
எல்லாம் ரசிகர்களோட தயவு தான்.…
Varutha Padatha Valibar Sangam – Celebrate the Festival of Entertainment
Sivakarthikeyan is sailing through the winning spree as his films have now become the sure footed winner in box office. Following the grand success of Kedi Billa Killadi Ranga and Ethir Neechal, the actor is all set to entertain the…
