தமிழின தலைவர் பிரபாகரன் வரலாறு – திரைப்படமாக எடுக்கிறார் வ.கௌதமன்
அரசல் புரசலாக வெளிவந்துகொண்டிருந்த செய்திகளை இப்போது உண்மையாக்க களம் இறங்கிவிட்டார் இயக்குனர் வ.கௌதமன். தமிழின வீரர் மேதகு பிரபாகரனின் வரலாறை, ஈழத்தமிழர்களின் போராட்டத்தை படமாக எடுக்கிறார் கௌதமன்.
பிரேவ் ஹார்ட், உமர் முக்தார் போன்ற…
