ராம்கோபால் வர்மாவின் ”நான்தான்டா” படத்தின் ஒரு பாடலுக்கு ஆடிய புதுமுகம் ஆட்டத்தில் ஏகத்துக்கும் க்ளாமர் காட்டி ஆடியிருந்தார். அதிலும் ஒரு சில மூவ்மெண்டுகள் கூச வைக்கிற அளவிற்கு இருந்தன. இத்தனைக்கும் அந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராதிகா என்ற பெண் நடனக் கலைஞர். இது பற்றி அவரிடமே ஒரு நிருபர், “இது குடும்பத்தோடு பார்க்க முடியிற டான்ஸ்தானா?” என்று கேட்டு விட்டார். அதற்கு டான்ஸ் மாஸ்டர் ராதிகா, “இது குடும்பத்தோடு பார்க்க இல்ல. இளைஞர்கள் மட்டும் பார்க்க.” என்று அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தார்.
Prev Post
Next Post