பீட்சா படத்தின் பயமுறுத்தலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக அடுத்த மாதம் ரிலீஸாகப் போகிறது ’வில்லா’ பெயருக்குதான் இரண்டாம் பாகமே தவிர பீட்சாவிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் கதையிலும், டால்பி அட்மாஸ் சவுண்ட் டிசைனிலும் பீட்சாவை மிஞ்சியிருக்கிறார்கள் வில்லாவில்.