Browsing Tag

ரஜினி

ரஜினி பிறந்தநாளில் கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமான செய்தி. கூடவே ஒரு மகிழ்ச்சியான செய்தியும். ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படம் ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். ஆனால் படத்தை பொங்கலை…

‘படையப்பா இரண்டாம் பாகம்’ – ரஜினி வீட்டில் நடந்த டிஷ்கஸன் – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 04

போயஸ் கார்டனில் ரஜினியுடன் நடந்த சந்திப்பை விலாவாரியாக எழுதி அது குமுதம் ரிப்போர்ட்டரில் அசத்தலாக வந்திருந்தது. தமிழ்நாடு முழுக்க போஸ்டர்களில் ரஜினி சிரித்தது பரபரப்பை கிளப்பியது. இவ்வளவு பரபரப்பை நானே எதிர்பார்க்கவில்லை. அதுதான் ‘ரஜினி…

”என் பின்னால் வராதீங்க” – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 03

அது சென்னைக்கு வந்த புதிது. எந்த இலக்கும் தெரியாமல் கிழக்கும் தெரியாமல் இருந்த நேரம். திருவல்லிக்கேணியில் ஒரு பழைய வீட்டை பல பாகங்களாக பிரித்து அறைகளாக மாற்றிய அந்த ‘புராண மந்திர்’ பங்களாவில்தான் தங்கியிருந்தேன். ஒழுங்காக வாடகை தரும் இரண்டு…

ரஜினியும் கமலும் வருவார்களா?

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘22 ஃபீமேல் கோட்டயம்’ படம் தான் தற்போது ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. நடிகை ஸ்ரீப்ரியா இந்தப்படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் ரீமா கல்லிங்கல் நடித்த வேடத்தில் தமிழில்…

மீண்டும் கன்னடத்தில் நடிக்கிறார் ரஜினி?

‘கோச்சடையான்’ ரிலீஸுக்காக காத்திருக்கும் சூப்பர்ஸ்டார் தமிழில் அடுத்ததாக எந்த ஒரு படத்திலும் நடிக்கும் அறிகுறியே தென்படவில்லை. அப்படியே அவர் நடிப்பதாக முடிவு செய்தாலும் துவக்கத்திலேயே நின்றுபோன ‘ராணா’வுக்கு மீண்டும் உயிர்கொடுப்பாரா அல்லது…

“மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆசை” – ஹிருத்திக் ரோஷன்

தலைப்பை படித்ததுமே என்னடா சூப்பர்ஸ்டாரும் ஹிருத்திக் ரோஷனும் எப்போது சேர்ந்து நடித்தார்கள் என் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டாம். 1986ல் ‘பகவான் தாதா’ என்ற இந்திப்படத்தில் ரஜினியும் ஹிருத்திக் ரோஷனின் தந்தையும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.…

ரஜினி, கமல், அஜீத், விஜய் இவர்களுடன் பழகிய அனுபவங்கள்

வணக்கம். உலகம் முழுதும் இருக்கும் www.behindframes.com இணையதள வாசகர்களோடு பேசுவதில் பெருமையடைகின்றேன். பல்வேறு வார இதழ்களில் சினிமா நிருபராக பணியாற்றிய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இதில் ரஜினி, கமல், அஜீத், விஜய், உட்பட பல…

ரஜினிக்கு வில்லனாக அமிதாப் – தடைபோட்ட ரஜினி

நமது தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களை பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில், சிலசமயம் நட்புக்காக கூட மற்ற மொழிப்படங்களில் ஒரு சில காட்சிகளிலாவது தலைகாட்டி விடுவார்கள். ஆனால் தற்போது இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்…

ரஜினிக்கு மட்டுமே சாத்தியம்

“நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள். நிறைய சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் ஒருத்தர் மட்டும்தான். ”ரஜினியின் பெருமையை இதைவிட வேறு வார்த்தைகளால் அளவிடமுடியுமா என்று தெரியவில்லை. சமீபத்தில் ரஜினியின் மகள் சௌந்தர்யா, தான்…