விஜய்க்கு மோகன்லாலின் சர்ப்ரைஸ் கிஃப்ட்
‘ஜில்லா’ படம் இளைய தளபதியையும் லாலேட்டனையும் மிகவும் நெருக்கமாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இருவருமே தங்களது வீட்டிற்கு மற்றவரை அழைத்து விருந்தளித்து கௌரவப்படுத்தியுள்ளனர். முதலில் மோகன்லாலை தன் வீட்டு விருந்திற்கு விஜய்…