‘கொலவெறி’ தனுஷூக்கு ஏற்படுத்திய சங்கடம்
எவ்வளவுக்கு எவ்வளவு ‘கொலவெறி’ பாடல் தனுஷுக்கு சந்தோஷத்தை கொடுத்ததோ, அந்த நிலை மாறி சமீபகாலமாக அந்தப்பாடலை ஏன் பாடினோம் என்ற வருத்தப்படும் அளவுக்கும் தனுஷை கொண்டுவந்து விட்டிருகிறது அந்தப்பாடல். காரணம் போகும் இடங்களில் எல்லாம் தனுஷ்…