நடனம் ஆடும்போது கீழே விழுந்தார் லாரன்ஸ் – சிகிச்சையுடன் இரண்டு மாதம் ஓய்வு

காஞ்சனா வெற்றிக்கு பிறகு லாரன்ஸ் நடித்து இயக்கும் படம் ‘முனி-3 கங்கா’. இந்த படத்தின் பாடல் காட்சி ஒத்திகையின் போது லாரன்ஸ் தடுமாறி கீழே விழுந்தார். லாரன்ஸ் நடனம் ஆடும் வேகம்தான் உங்களுக்கு தெரியுமே. கீழே விழுந்ததில் அவரது கழுத்து மற்றும்…

அரண்மனை படப்பிடிப்பை ஆரம்பித்தார் சுந்தர்.சி

இன்று அரண்மனை படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் ஆரம்பித்துவிட்டார் சுந்தர்.சி. கடந்த ஒரு வருடமாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு கலகலப்பு, மதகஜராஜா, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களை இயக்கினார். தற்போது மீண்டும்…

“ராஜாராணி’ நல்லா இருக்கு” – பரவுகிறது மவுத் டாக்

ரிலீஸாவதற்கு முன்பே, ராஜாராணி படத்திற்கு பல வகையில் விளம்பர யுக்திகள் கையாளப்பட்டு வந்தன. அதில் உச்சகட்டமாக நயன்தாரா, ஆர்யாவுக்கு திருமணம் என ஸ்டண்ட்டெல்லாம் அடித்தனர். இருந்தாலும் படம் ரிலீஸான பின்னர், படம் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது…

போலீஸ் கேரக்டரில் புது அவதாரம் – அதிரடி ஆக்‌ஷனில் சிவகார்த்திகேயன்

காமெடி நடிப்பில் புகுந்து விளையாடி தமிழக ரசிகர்களை எல்லாம் தன் வசப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன். ஓ.கே. அடுத்து அப்படியே ஒரே மாதிரி நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கும் போரடித்துவிடும்.. நடிப்பவருக்கும் சலிப்பு தட்டிவிடும். இதனை நன்கு…

அண்ணன் வழியில் மலையாள சினிமாவில் நுழைந்த தங்கை

ஏ.ஆர்.ரஹ்மான் ‘யோதா’ என்ற ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் இசையமைத்திருக்கிறார். 1992ல் வெளியான இந்தப்படத்தில் மோகன்லால், மதுபாலா நடிக்க, சங்கீத்சிவன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். அப்போதுதான் தமிழில் ரோஜா படத்திற்கு இசையமைத்ததின்…

குற்றாலத்தில் கொற்றவன் – வடிவேலு ’கெக்கே பிக்கே’

’தெனாலிராமன்’ பற்றி எந்த தகவலும் இல்லையே என்று வடிவேலுவிடம் பேசினோம். ”ஹலோ….அண்ணே கேட்கல சிக்னல் இல்லண்ணே..” என்று அநியாயத்துக்கு கத்தி பேசினார். “ இப்ப கேக்குதுண்ணே, குற்றாலத்துல இருக்கேன். படம் நல்லா வந்திருக்கு. இன்னும் கொஞ்சம் தான் சூட்…

தருண்கோபி இயக்கத்தில் ’சூதாட்டம்’

திமிரு, காளை படங்களை இயக்கிய தருண்கோபி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘சூதாட்டம்’. இவரோடு ரமணா, சந்தியா, சிங்கமுத்து, தீப்பெட்டி கணேசன், ஆகியோர் நடிக்கின்றனர். 30-09-2013 பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

புதையலைத் தேடும் படங்களின் வரிசையில் உருவாகும் ‘சோழவம்சம்’

புதையலைத் தேடிக்கண்டுபிடிக்கும் வரிசையில் இப்போது புதிதாக உருவாகி வருகிறது ‘சோழவம்சம்’ என்ற படம். ஒரு ஜோதிடர் சொன்னதன் பேரில் 1000 வருடங்களுக்கு முன்பு நாட்டை ஆண்ட ராஜராஜசோழன் அரண்மணையில் இருந்த விலை உயர்ந்த பொக்கிஷங்களை ஒரு பாதாள அறையில்…
CLOSE
CLOSE