திமிரு, காளை படங்களை இயக்கிய தருண்கோபி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘சூதாட்டம்’. இவரோடு ரமணா, சந்தியா, சிங்கமுத்து, தீப்பெட்டி கணேசன், ஆகியோர் நடிக்கின்றனர். 30-09-2013 பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது.
Recover your password.
A password will be e-mailed to you.