‘எப்ப மாமா ட்ரீட்டு’ பாடலை மீண்டும் சேர்க்க விஜய் ரசிகர்கள் வேண்டுகோள்

ஜில்லா படத்தின் நீளம் 3மணி 12 நிமிடங்கள்.. இது ரொம்பவே நீளமாக இருப்பதாக பல இடங்களில் இருந்து வந்த ரசிகர்களின் கருத்தால் படம் ரிலீஸான மறுநாளே பத்து நிமிடங்கள் குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது ரசிகர்களுக்கு வேறுவிதமான வருத்தம் ஏற்பட்டுள்ளது.…

நிரூபணமானது ஷங்கரின் தீர்க்கதரிசனம்

பத்து வருடங்களுக்கு முன் படமாக எடுத்தபோது அனைவரும் இயக்குனர் ஷங்கரை பாராட்டினார்கள். ஆனால் சிலரோ இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் கிண்டலடிக்கவும் தவறவில்லை. ‘முதல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு நாள்…

கேரளா சினிமாவுக்கு விடுமுறை விட்ட விஜய்-அஜித்

பொங்கலுக்கு வெளியான ஜில்லாவும் வீரமும் தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டத்தை இழுத்து வந்துகொண்டு இருக்கின்றன. இது தமிழ்நாடு என்பதால் நாம் ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை. ஆனால் கேரளாவில் இது நடந்திருப்பதால் ஆச்சர்யப்பட்டுத்தான் ஆகவேண்டும். இந்த…

ஜில்லா – விமர்சனம்

பெயர்: சிவன் (மோகன்லால்) தொழில்: மதுரையையே கதிகலங்க வைக்கும் தாதா, தன்னை எதிர்க்கும் ஆளை தரைமட்டம் ஆக்குவது நோக்கம்: தனக்கு குடைச்சல் கொடுக்கும் கமிஷனரை சமாளிக்க வளர்ப்பு மகனை போலீஸ் ஆக்குவது பெயர்: சக்தி (விஜய்), சிவனின் வளர்ப்பு மகன்…

‘த்ரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக்கில் விக்டரி வெங்கடேஷ்

கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த மாதம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த மோகன்லாலுக்கு புது தெம்பையும் அளித்திருக்கிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா…

சிவகார்த்திகேயனுக்காக கானா பாடினார் தேவா..!

ட்ரெண்ட் செட்டராக மாறிவிட்ட அனிருத், படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார். ‘எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கித் தந்த அனிருத்,…

இதுக்கெல்லாமா வீடியோ வெளியிடுவாங்க..?

பார்ப்பதற்கு இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல சாதுவான ஆளாகத்தான் தெரிகிறார் மலையாள நடிகர் உன்னிமுகுந்தன். ஆனால் சட்டையை கழட்டினாலோ பயங்கரமான பாடி பில்டராக சிக்ஸ் பேக்ஸ் காட்டி மிரட்டுகிறார். தற்போது தான் நடித்துவரும் ‘காட்டும்…

விறுவிறுப்பைக் கூட்ட, ‘ஜில்லா’வில் 10 நிமிடம் குறைப்பு

இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து, ஆர்.டி.நேசன் இயக்கியுள்ள இந்தப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கொண்டாட்டம் தான். நேற்று படம்…
CLOSE
CLOSE