மணிரத்னம் – மகேஷ்பாபு புதிய கூட்டணி
‘கடல்’ படத்துக்குப் பின் மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றிய தகவல் என்னாச்சு என ரசிகர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் மலையாள நடிகர் ஃபகத் பாசிலை வைத்து தனது அடுத்த படத்தை மணிரத்னம் இயக்கப்போகிறார் என வதந்திகளுக்கு பூச்சூடி அழகு…
