ஹீரோயினாக புரமோஷன் ஆனார் சரண்யா மோகன்
தமிழ்ப்படங்களில் தங்கச்சி வேடங்களிலேயே நடிக்க அழைக்கிறார்கள் என்பதால் வேலாயுதம் படத்திற்கு பிற்கு கொஞ்சநாள் கோலிவுட் பக்கமே தலை காட்டாமல் இருந்தார் சரண்யா மோகன். நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தவர், இப்போது, தான்…