வெங்கட்பிரபு இயக்குகிறார்.. கார்த்தி நடிக்கிறார்.. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.. ஏன் கார்த்தி ஒரு பாடல் கூட பாடியிருக்கிறார்.. இது எல்லாமே பிரியாணி படத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுதான். அந்தப்பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் இப்போது ‘பிரியாணி’யின் தெலுங்கு பதிப்பிற்காகவும் கார்த்தி ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விட்டால் பின்னணிப் பாடகராகவே கார்த்தி மாறிவிடுவார் போல தெரிகிறதே..
Prev Post
Next Post