நான் வில்லி என யார் சொன்னது?-சீறும் ஸ்ருதிஹாசன்
வேறு யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தியிலும் தெலுங்கிலும் உருவான 'ராமையா வஸ்தாவையா’ என்ற ஒரே பெயர் கொண்ட படத்தில் ஒரே நேரத்தில் நடித்த பெருமை ஸ்ருதிஹாசனுக்கு மட்டும்தான். அதில் ஒன்று ரிலீஸாகி…