“சில்வஸ்டர் ஸ்டாலன் படங்களை பார்க்காதீர்கள்” – இந்தி நடிகருக்கு பிரபுதேவா வேண்டுகோள்
பிரபுதேவா டைரக்ஷனில் இந்தியில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ராஜ்குமார்’ படம் டிசம்பர் 6ஆம் தேதி ரிலீஸாக தயாராக உள்ளது. ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட ‘ராம்போ ராஜ்குமார்’ என்ற பெயரை மாற்றி…