டப்பிங் பேசும் வாய்ப்பை மறுத்த டாப்ஸி
எல்லா நடிகைகளுக்குமே தாங்களே தங்களது சொந்தக்குரலில் டப்பிங் பேசவேண்டும் என்பது ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் மொழி தெரியாதது, குரல்வளம் இல்லாதது என சில காரணங்களால் பெரும்பாலான் நடிகைகளுக்கு இரவல் குரல் தான்.
ஆனால் நடிகை டாப்ஸிக்கு தமிழில்…