Yearly Archives

2013

காஞ்சனா ஸ்டைலில் கலக்க வரும் ’கோப்பெருந்தேவி’

காஞ்சனா படம் தந்த பரபரப்பான வெற்றி கோடம்பாக்கத்தையே வியக்க வைத்தது. அதற்கு பிறகு வந்த திகில் படமான பீட்சா இன்னும் ஒரு படி மேலே வசூலை குவித்தது. அந்த வரிசையில் தயாராகும் இன்னுமொரு திகில் படம்தான் ’கோப்பெருந்தேவி’ சிங்கம்புலி, விடிவி கணேஷ்,…

நான் யார் ? – விடைதேடி அலையும் பிரியாமணி

தமிழில் பிரியாமணிக்கு பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் மற்ற தென்னிந்திய மொழிகளில் மொழிக்கு ஒரு படம் என நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இப்போது மலையாளத்தில் ‘ட்ரூ ஸ்டோரி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆனாலும் இந்தப்படத்தில் அவருக்கு…

அப்பா-மகன்-பேரனுடன் நடிக்கும் ஸ்ரேயா, சமந்தா

மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர் டைரக்டர் விக்ரம் கே.குமார். சிம்பு, த்ரிஷா நடித்த ‘அலை’ படத்தை இயக்கியவரும் இவர்தான். இவர் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல மூத்த நடிகரான நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா…

சூர்யாவின் பாதையில் பின்தொடரும் பிருத்விராஜ்

சிங்கம் முதல்பாகத்திற்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பும் வெற்றியும்தான் தொடர்ந்து சிங்கம்-2வை எடுக்க ஹரியையும் சூர்யாவையும் தூண்டியது. ஆனால் சிங்கம்-2விற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் சிங்கம் முதல்பாகத்தையும் மிஞ்சிவிட்டது. இதேபோல இப்போது…

பச்சக்கலரு சிங்குச்சா – கலர் கலராக பேண்ட் அணியும் ஆர்யா

சமீபகாலமாக ஆர்யா பச்சை, மஞ்சள், சிவப்பு என்று விதவிதமான பஞ்சுமிட்டாய் கலர்களில் பேண்ட் போட ஆரம்பித்திருக்கிறார். ராஜாராணி படத்தின் ஆடியோ ரிலீஸின்போது ஆர்யா பச்சை கலர் பேண்ட் அணிந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது, சமீபத்தில் பிங்க் கலர்…

சீனுராமசாமியுடன் யுவன் கூட்டணி

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை என இரண்டே இரண்டு படங்கள்தான் இயக்கியுள்ளார் சீனுராமசாமி. ஆனால் இருபது படங்களை இயக்கியவர்போல ரசிகர்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்துவிட்டார். தேசியவிருது பெற்ற இயக்குனரான இவர் தற்போது தனது மூன்றாவது…

செப்-22ல் ‘பாண்டியநாடு’ சிங்கிள் ட்ராக் வெளியீடு

முதன்முதலாக லயோலா கல்லூரியில் தனது பாண்டியநாடு படத்தின் சிங்கிள் ட்ராக்கை வரும் 22ஆம் தேதி வெளியிடுகிறார் விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே தயாரிக்கிறார்.…

விறு விறுப்பாக தயாராகும் இளையராஜாவின் பள்ளிக்கூடம்

இசைஞானி இளையராஜாவின் நீண்ட நாள் கனவு அது. அவர் பிறந்த ஊரான பண்ணைப்புரத்திற்கு அந்த பாமர மக்கள் பயன் பெறும் வகையில் தன் சார்பில் ஒரு பங்களிப்பை செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் ஆசை. அவர் ஆசையை பிள்ளைகள் கார்த்திக்ராஜா, யுவன், ஆகியோரிடம்…

6 Melugu Vathigal

How does a film claim success? A box office hit or critically acclaimed one. It's a close call as few films are entertaining and win the accolades as well. We are sure that Shaam's today release '6 Melugu Vathigal' belongs to this latter…

Vishal Gets Back to Loyola College

Most of the actors in Tamil industry have been from Loyola College and Vishal is one among them. The actor showing his gesture of gratitude to his Alma Mater is now launching the single track of his upcoming film ‘Pandiya Nadu’ at Betram…