முதன்முதலாக லயோலா கல்லூரியில் தனது பாண்டியநாடு படத்தின் சிங்கிள் ட்ராக்கை வரும் 22ஆம் தேதி வெளியிடுகிறார் விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே தயாரிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் சிங்கிள் ட்ராக்கை லயோலா கல்லூரியில் உள்ள பெர்ட்ராம் ஹாலில் விஷால், லட்சுமிமேனன், சுசீந்திரன், டி.இமான் முன்னிலையில் வெளியிடுகிறார்கள்.
Next Post