Browsing Tag

விக்ரம் பிரபு

விஜய் – விக்ரம் பிரபு கூட்டணியில் புதிய படம்..!

விக்ரம் பிரபுவின் கோணத்தில் இருந்து செய்தியை ஆரம்பிப்போம்.. ‘அரிமா நம்பி’ வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, ‘சிகரம் தொடு’, ‘தலப்பாக்கட்டி’ உட்பட மூன்று படங்களில் பிசியாக இருக்கிறார் விக்ரம் பிரபு. இதில் ‘தலப்பாக்கட்டி’…

அரிமாநம்பி விமர்சனம்

காதலியை கொல்லும் அரசியல்வாதி.. அதை அம்பலப்படுத்த துடிக்கும் இளைஞன்.. இருவருக்கும் இடையில் நடக்கும் சதுரங்க விளையாட்டுதான் அரிமாநம்பி.. பிரியா ஆனந்தை பார்த்ததுமே விக்ரம் பிரபுவுக்கு லவ்.. நட்பாகும் அடுத்த காட்சியிலேயே பிரியா கடத்தப்பட…

‘வெள்ளைக்கார துரை’யாக மாறும் விக்ரம் பிரபு..!

விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’ படத்திற்கும் அடுத்து வெளியான ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி இருந்தது. ஆனால் தற்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படங்களின் பட்டியலோ அனுமார் வால் மாதிரி நீளமாகவே…

ரஜினியை அசத்திய ‘இவன் வேற மாதிரி’

சூப்பர்ஸ்டார் ரஜினி தமிழில் வெளியாகும் சில படங்களை எப்படியாவது நேரம் ஒதுக்கியாவது பார்த்து விடுவார். அந்த லிஸ்ட்டில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படமும் சேர்ந்திருக்கிறது. பிரபுவின் மகன்…

எழில் டைரக்ஷனில் நடிக்கிறார் விக்ரம் பிரபு

கடந்த வருடம் தான் அறிமுகமானாலும் படு ஸ்பீடாக போய்க்கொண்டு இருக்கிறார் விக்ரம் பிரபு. கடந்த வருடம் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கும்கி’ படத்திற்கும் விரைவில் வெளியாக இருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட…

டிசம்பர்-13ல் ‘இவன் வேற மாதிரி’ ரிலீஸ்..!

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கிவரும் ‘இவன் வேற மாதிரி’ படம் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றுள்ளது என்பது உண்மை. யு.டிவியும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிப்பது, படத்தின் இயக்குனர் சரவணனுக்கும் அதில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம்…

ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா அடுத்ததாக ‘சிகப்பு’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். படமும் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்திற்கு ‘தலப்பாக்கட்டி’ என…

சரியான ரூட்டில் பயணிக்கிறாரா விக்ரம் பிரபு?

பொதுவாக ஒரு படத்தில் அறிமுகமாகும் இளம் நடிகர்கள் அடுத்தடுத்து படங்களை உடனே ஒப்புக்கொள்வதில்லை. ஒரு படத்தை முடித்துவிட்டு அதன்பிறகே அடுத்த படத்திற்கு போவார்கள். ‘பாணா காத்தாடி’ படத்தில் அறிமுகமான அதர்வா, அதன்பிறகு ‘முப்பொழுதும் உன்…

இமயமலை சிகரங்களில் சுற்றிய விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இவன் வேற மாதிரி’ படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில் ‘தூங்காநகரம்’ கௌரவ் இயக்கத்தில் தற்போது, தான் நடித்துவரும் ‘சிகரம் தொடு’ படத்தில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு. ‘சிகரம்…

பாகிஸ்தான் பார்டர் செல்கிறார் விக்ரம் பிரபு

கும்கி படத்தின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த விக்ரம் பிரபு, தனது முதல்படத்திலேயே, திரையுலகின் டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். தற்போது ஒரே சமயத்தில் ‘இவன் வேற மாதிரி’, ‘சிகரம் தொடு’, ‘அரிமா நம்பி’ ஆகிய மூன்று படங்களில்…