Browsing Tag

நயன்தாரா

சிம்பு ஜோடியானார் நயன்தாரா : உறுதிசெய்தார் பாண்டிராஜ்

நாம் யூகத்தின் அடிப்படையில் கணித்த செய்தி இப்போது உண்மையாகவே ஆகிவிட்டது. பாண்டிராஜ் டைரக்‌ஷனில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது இப்போது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. இதை பாண்டிராஜே உறுதிசெய்திருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.…

பாண்டிராஜ் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா?

சிம்பு தற்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார் பாண்டிராஜ். இதில் உலகமகா ஆச்சர்யமாக நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என தெரிகிறது.…

ஹேப்பி பர்த்டே நயன்!

2005ல் ‘ஐயா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ்சினிமா ரசிகர்களை இன்றுவரை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்.. மலையாளத்தில் இருந்து வந்தாலும்…

நயன்தாராவுக்கு டபுள் தீபாவளி..!

காற்றுள்ளபோது தானே தூற்றிக்கொள்ள முடியும். அதைத்தான் வெளிவர இருக்கும் ‘ரிப்போர்ட்டர்’ படமும் சொல்கிறது. காரணம் நயன்தாரா தான். இப்போதுதான் நயன்தாரா நடித்த ‘ராஜாராணி’ படம் வெளியாகி ஒரு ஒட்டம் ஓடி முடித்திருக்கிறது. இன்னும் சில நாட்களில்…

ஆரம்பம் அக்-31ஆம் தேதியே ஆரம்பம்

ஆரம்பம் படத்தின் ரிலீஸ் வேலைகள் ஒருபக்கம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆரம்பம் படத்தை மற்ற மொழிகளில் திரையிடுவதற்காக சப் டைட்டில் வேலைகளும் நடந்து வருகின்றன. இந்த வேலையை சப் டைட்டில் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்டான ரெக்ஸ் என்பவர்…

செப்-19ல் ‘ஆரம்பம்’ இசை ஆரம்பம்

ஆரம்பம் படம் தீபாவாளிக்கு ரிலீஸாகப் போகுதுன்னு தெரிஞ்சாலும் ‘தல’ ரசிகர்களை தீபாவளி வரைக்கும் ஒரு எதிர்பார்ப்புடன் குஷியாக வைத்திருக்கவேண்டும் என்றால் பாடல்களை ரிலீஸ் பண்ணினால்தானே ஆச்சு. இப்போது ரசிகர்களுக்கு அந்த இனிப்பான அறிவிப்பையும்…

‘ஆரம்பம்’ – கோவையை கைப்பற்றிய காஸ்மோ பிக்சர்ஸ்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்தின் 53வது படமான ஆரம்பம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே ஆவலை தூண்டியுள்ளது. அஜித், நயன்தாரா, ஆர்யா நடித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலை முடிந்து பட வெளியீடு தொடர்பான வேலைகள் நடைபெற்று…