Browsing Tag

நயன்தாரா

‘நெடுஞ்சாலை’ ஆரி நடிக்கும் ‘கடை எண் 6’…!

‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ படத்தில் நடித்திருந்தாலும் ஆரியை அடையளம் கட்டியதென்னவோ சமீபத்தில் வெளியான ‘நெடுஞ்சாலை’ படம் தான். அதைத்தொடர்ந்து தற்போது நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு ஆரிக்கு வாய்ப்பு வந்துள்ளதாகவும்…

உதயநிதியிடம் ஒருதலைக்காதலில் விழுந்த ஷெரீன்..!

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷுடன் அறிமுகமாகி இளவட்டங்களை கிறங்கடித்த தெற்றுப்பல் அழகி ஷெரீனை ஞாபகமிருக்கிறதா..? தொடர்ந்து ‘ஸ்டூடண்ட்ஸ் நம்பர்-1’, ‘விசில்’, ‘உற்சாகம்’ என சில படங்களில் நடித்தவர் கடைசியாக தமிழில் நடித்தது 2010ல் வெளியன…

இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நயன்தாரா..!

நயன்தாரா தற்போது பாண்டிராஜ் டைரக்‌ஷனில் சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ஜெகதீஷ் டைரக்‌ஷனில் உதயநிதியுடன் ‘நண்பேன்டா’ படத்திலும்  நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது கும்பகோணம் பகுதியில் நடைபெற்று…

“நயன்தாராவிடமிருந்து அஞ்சலி கற்றுக்கொள்ளவேண்டும்” – மு.களஞ்சியம்

“என் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்த அஞ்சலி தான் ஒப்புக்கொண்டது போல இன்னும் 20 நாட்கள் நடித்திருந்தால் எனது ‘ஊர்சுற்றி புராணம்’ படம் முடிந்திருக்கும், நானும் கோடி ரூபாய் அளவுக்கு கடன்காரன் ஆகியிருக்க வேண்டியதில்லை.. இன்று…

அண்ணன் – தம்பி கூட்டணியில் உருவாகும் ‘தனி ஒருவன்’

நடிகராக அவதாரம் எடுத்த ஜெயம் ராஜா மீண்டும் இயக்குனர் உடைக்குள் புகுந்து வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ‘வேலாயுதம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ராஜா தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க இவ்வளவு இடைவெளி எடுத்துக்கொண்டது ஆச்சர்யம் தான்.…

உதயநிதியுடன் ஜோடி சேர்வாரா சமந்தா..?

'நண்பேன்டா' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் உதயநிதி. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாராவே நடிக்கிறார். இந்தப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக ‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குனர் அஹமது இயக்கும் புதிய படத்தில் நடிக்க…

எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்..!

சில ஆச்சர்யங்களை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் நட்பாக மாறியிருப்பதையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை நன்கு உறுதிப்படுத்தி இருக்கிறது த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட இவர்கள்…

சூர்யாவுடன் ஜோடி – ஹாட்ரிக் அடித்தார் நயன்தாரா

இங்கே ஒரு ஆச்சர்யமான விஷயத்தை பார்த்துவிட்டு பின்னர் செய்திக்கு செல்வோம். ‘பிரியாணி’யில் தம்பி கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு தனது அடுத்த படத்திலேயே அண்ணன் சூர்யாவை வைத்து இயக்குகிறார். அதேபோல அண்ணன் சூர்யாவை வைத்து ‘அஞ்சான்’ படத்தை…

ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா – புதிய படத்தை ஆரம்பித்தார் ஜெயம் ராஜா

விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ராஜா தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க இவ்வளவு இடைவெளி எடுத்துக்கொண்டது ஆச்சர்யம் தான். ஆனால் அதற்கு காரணமும் இருக்கிறது. முதலில் நல்ல ஸ்கிரிப்ட்.. அதன் பிறகு தம்பி ஜெயம் ரவியின்…

நயன்தாரா-சிம்பு மீண்டும் ஜோடி சேர காரணம் தீபிகா படுகோனே தான்

இன்னும் ஆச்சர்யம் விலகவில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்புவுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்க சம்மதித்திருப்பதை, இயக்குனர் பாண்டிராஜ் இதை எப்படி சாதித்தார் என்றால் அது ஒரு பெரிய கதை. படத்தில் இரண்டு…