சிம்பு ஜோடியானார் நயன்தாரா : உறுதிசெய்தார் பாண்டிராஜ்
நாம் யூகத்தின் அடிப்படையில் கணித்த செய்தி இப்போது உண்மையாகவே ஆகிவிட்டது. பாண்டிராஜ் டைரக்ஷனில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது இப்போது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது. இதை பாண்டிராஜே உறுதிசெய்திருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.…