Browsing Tag

சந்தானம்

‘U’ சர்டிஃபிகேட் வாங்கியது ‘அஞ்சான்’…..!

ஆகஸ்ட்-15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளிவர தயாராகி வருகிறது அஞ்சான்’. பேரழகன், வேல், வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் நான்காவது படம் இது. லிங்குசாமி இயக்கும் முதல் டபுள் ஆக்‌ஷன் படமும் கூட..…

சந்தானம் இல்லாமல் நடந்த ‘வாலிபராஜா’ இசைவெளியீட்டு விழா..!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த சந்தானம், சேது,  விசாகா மற்றும் பவர்ஸ்டார் என அதே கூட்டணி  இப்போது மீண்டும் ‘வாலிப ராஜா’ என்ற படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறது. படத்தில் இன்னொரு கதாநாயகியாக நஸ்ரத் நடிக்கிறார்.…

ஜூன்-23ல் ரஜினியுடன் களத்தில் குதிக்கிறார் சந்தானம்..?

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் கலக்கியெடுத்து விட்டது. ஆனால் தான் ஒரு ஹீரோ ஆகிவிட்டோம் என்கிற நினைப்பை தலைக்கு ஏற்றாமல் மீண்டும் காமெடியனாக களம் இறங்குகிறார் சந்தானம்.. அதுவும்…

நன்றி சொல்ல வருகிறார் சந்தானம்..! தயாராக இருங்கள் ரசிகர்களே..!

தான் முதன்முதலில் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சியில் மிரண்டுபோயிருக்கிறார் சந்தானம். ரசிகர்களின் அன்பிற்கு பதில் மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக…

சந்தானம் போகும் ரூட் தான் என்ன..?

இது வழக்கமாக நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாகும்போது கேட்கப்படும் கேள்விதான்.. இனிமேல் நீங்கள் காமெடியனாக நடிக்க மாட்டீர்களாமே.. ஹீரோவாகத்தான் நடிப்பீர்களாமே என்று.. இப்படி கேள்வி கேட்பது ஒரு க்ளிஷே மாதிரி ஆகிவிட்டது. அதனால் தற்போது…

ரசிகர்கள் தொடர்புகொள்ள சந்தானத்தின் ஏற்பாடு

தனது படங்கள், அதில் தான் நடித்துள்ள கேரக்டர்கள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்புகிறார் சந்தானம். இதற்காக தான் தற்போது பயன்படுத்திவரும் ட்விட்டர் சமூகவலைதள கணக்கை ரசிகர்களுக்கு…

“நான் ஹீரோவானதால் என் அம்மாவுக்கு பயம் வந்துவிட்டது” – சந்தானம்

சந்தானம் முதன்முறையாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் இல்லையா..? அதில் அவர் என்னவோ ஜாலியாகத்தான் இருக்கிறார்.. ஆனால் சந்தானத்தின் அம்மாவோ தன் மகன் ஹீரோவாக ஆகிவிட்டதால் கூடுதல் டென்சனிலும் கொஞ்சம்…

ஐந்தே நாளில் 5 லட்சம் – யூ டியூப்பில் சந்தானம் சாதனை..!

இன்று ஒரு படத்தைப் பற்றிய ரசிகர்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது என்பதை பல்ஸ் பிடித்து பார்க்க உதவும் அளவுகோல் என்றால் அது யூ டியூப் இணையதளம் தான். அந்த வகையில் சந்தானம் கதைநாயகனாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ட்ரெய்லரை…

மம்முட்டி மகனுடன் கைகோர்க்கும் சந்தானம்.?

இதுவரைக்கும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கும் துல்கர் சல்மான், தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். தற்போது ‘சலாலா மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்துவருகிறார் துல்கர்.…

கமல் படத்தில் சந்தானம்

கோவிலுக்கு சந்தனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கோடம்பாக்கத்திற்கு சந்தானம் முக்கியமாகி விட்டார். வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் சந்தானம் அடுத்து கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்கவிருக்கிறார். ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படம் தமிழ்,…