டான்ஸில் பட்டையை கிளப்பும் சந்தானம்
மாதத்திற்கு இரண்டு படங்களாவது சந்தானம் காமெடி இல்லாமல் வெளியாவது இல்லை என்ற சூழ்நிலை தமிழ் சினிமாவில் உருவாகி வெகு நாட்களாகி விட்டது. இன்னொரு பக்கம் ‘வாலிப ராஜா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என ஹீரோவாகவும் நடித்துக்கொண்டு இருக்கிறார்…