ரசிகர்கள் தொடர்புகொள்ள சந்தானத்தின் ஏற்பாடு

115


தனது படங்கள், அதில் தான் நடித்துள்ள கேரக்டர்கள் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்புகிறார் சந்தானம். இதற்காக தான் தற்போது பயன்படுத்திவரும் ட்விட்டர் சமூகவலைதள கணக்கை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் ரசிகர்களுக்கும் தனக்கும் நெருங்கிய உறவுப்பாலம் அமைத்துள்ள சந்தானம் தன்னைப்பற்றிய, தனது படங்களைப் பற்றிய செய்திகளை இதில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். மேலும் டஹன்னைப்பற்றி வெளியாகும் வதந்திகளுக்கும், உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கும் உடனுக்குடன் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துவிட முடியும் என்றும் நம்புகிறார்.

ரசிகர்கள் சந்தானத்தை @iamsanthanam என்ற பெயரில் உள்ள அவரது கணக்கின் மூலம் தொடர்புகொள்ளலாம். இல்லையெனில் சுலபமான வழியாக கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Comments are closed.