‘கோச்சடையான்’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
இதற்கு முன்னால் எந்த வருடமும் இருந்தது இல்லை என்பதுபோல 2014ஆம் வருட ஆரம்பமே அமர்க்களமாகத்தான் இருக்கப்போகிறது. தைப்பொங்கல் தினத்தன்று அஜீத்தின் ‘வீரம்’, இன்னொரு பக்கம் விஜய்யின் ‘ஜில்லா’ என இரண்டும் ஒரே நாளில் வெளியாகின்றன.
பொங்கலுக்கு…