Browsing Tag

கோச்சடையான்

கோச்சடையானுக்கு எழுந்துநின்று கைதட்டிய அமெரிக்கர்கள்..!

உலகெங்கிலும் ஆறு மொழிகளில் 2டி மற்றும் 3டியில் 4000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட ‘கோச்சடையான்’ படத்திற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பு இன்னும் குறைந்தபாடில்லை. இந்த மூன்றாவது வாரத்திலும் கூட தென்னிந்தியாவில் மட்டும் 350…

ஹேப்பி பர்த்டே கே.எஸ்.ரவிகுமார்ஜி..!

1990ல் தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.. இந்த 25 வருடங்களில் இவர் அடைந்துள்ள உயரம் அளவிடமுடியாதது. தமிழ்சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினியும் கமலும் தங்களது…

தீபிகாவுக்கு திருப்தி தரவில்லையா ‘கோச்சடையான்’..?

அவிழ்த்துவிடப்பட்ட பொலிகாளையைப் போல முரட்டுத்தனமான வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது ‘கோச்சடையான்’. இந்தப்படத்தின் வசூலில் எந்த குறையும் சொல்லமுடியாத சிலர், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பட்த்தின் டெக்னிகல் விஷயங்கள் குறித்து…

‘கோச்சடையான்’ பார்த்து ரசித்தார் கமல்..!

புதிய முயற்சியில் ஒரு படம் வருகிறதென்றால் அதை பார்த்துவிட்டு அப்புறம் விமர்சனம் செய்வதுதான் சினிமா தர்மம்.. ஆனால் ‘கோச்சடையான்’ ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதைப்பற்றி ஏளனம் செய்த வீணர்கள் இப்போது படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும்…

முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தார் சோனாக்ஷி..!

‘கோச்சடையான்’ ரிலீஸாக தாமதம், மைசூரில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு என ஒருபக்கம் அம்புகள் பாய்ந்துகொண்டிருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கே.எஸ்.ரவிகுமாரின் டைரக்ஷனில் ’லிங்கா’ படப்பிடிப்பு நடந்துகொண்டுதான் இருக்கிறது.…

மே-23க்கு தள்ளிப்போனது ‘கோச்சடையான்’ ரிலீஸ்..!

நீண்ட நாட்களாக காத்திருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான செய்திதான்.. அதைவிட டிக்கெட்டும் புக் பண்ணிவிட்டு அதை கேன்சல் செய்த ரசிகர்களின் மனநிலையோ வார்த்தையால் விவரிக்க முடியாதது. சில தொழிநுட்ப காரணங்களால் தான் மே-9ஆம் தேதி…

3மணி நேரம்.. 15000 டிக்கெட்… கதவை சாத்தியது அபிராமி..!

இது ஏதோ சிக்னலோ, கோட் வார்த்தையோ என குழம்பவேண்டாம். சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ செய்திருக்கும் சாதனையைத்தான் அப்படி சொல்லியிருக்கிறோம். மே-9ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்திற்கான முன்பதிவு நேற்று ஆரம்பித்தது. இதில்…

மைசூரில் இன்று காலை பூஜையுடன் தொடங்கியது ‘லிங்கா’..!

இது ரஜினியின் திரையுலக வாழ்க்கையில், கடந்த 20 வருடங்களில் னிகழும் அதிசயமான நிகழ்வு.. காரணம் ஒரு படம் வெளியாகி அதற்கு வெற்றிவிழா கொண்டாடிவிட்டுத்தான் தனது அடுத்த படத்தையே அறிவிப்பார் ரஜினி. ஆனால் இந்தமுறை ‘கோச்சடையான்’ ரிலீஸாக இன்னும்…

பிப்ரவரி-15ல் ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ் உறுதி..!

ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். நடக்கவில்லை.. அடுத்ததாக ஜனவரி முதல்வாரத்திற்கு விழாவை மாற்றி வைத்தார்கள். பின்னர்…

ஜனவரி முதல் வாரத்தில் தான் ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ்

ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றமான செய்தி தான் இது.. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். ஆனால் இப்போதோ ஜனவரி…