Browsing Tag

கோச்சடையான்

‘தி லிட்டில் பேக்டரி’ மூலமாக குழந்தைகளை குதூகலப்படுத்திய ஆதி

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.…

எப்.ஐ.ஆர் பதிவுக்கு லதா ரஜினிகாந்த் பதில்..!

  கோச்சடையான் படம் தயாரிப்பு சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் வழக்கில் லதா ரஜினிகாந்தின் பெயரும் பல நாட்களாக அடிபட்டு வந்தது. ஆனால் சில நாட்களாக அமுங்கிகிடந்த விவகாரத்தில் ஒரு திருப்பமாக லதா ரஜினிகாந்த் மீது பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு…

“லதா ரஜினிக்கு இடையூறு இல்லாமல் நாங்களே கடனை அடைப்போம்” – மீடியா ஒன் உத்தரவாதம்..!

  ரஜினி நடித்து அவர் மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தை தயாரித்த வகையில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் இருந்து 2௦ கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தது. அதை திருப்பி செலுத்த தவறியதால், அதற்கு பிணையாக லதா ரஜினி…

மீண்டும் ரஜினி படத்தை கைப்பற்றியது ஈராஸ்..!

மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல்.. ரஜினி நடித்து சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தற்போது இந்த நிறுவனம் தான் ரஜினி நடித்துவரும் லிங்கா’ படத்தின்…

பிறந்தநாள் பரிசு தருவார்களா இரு துருவங்களும்..?

கடந்த வருடத்தில் ரஜினி, கமல் இரண்டு பேரின் ரசிகர்களுமே ஏமாற்றத்தை சந்தித்தார்கள்.. காரணம் ‘கோச்சடையான்’ ரஜினி பிறந்தநாளிலும் ‘விஸ்வரூபம்-2’ கமல் பிறந்தநாளிலும் வெளியாகும் என்ற அவர்கள் எதிர்பார்ப்பு வெறும் கனவாகவே போனது. இதில்…

குழந்தைகளை கவர ஆன்ட்ராய்டில் ‘கத்தி’ விளையாட்டு..!

கோச்சடையான், அஞ்சான் படங்களை தொடர்ந்து ‘கத்தி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் 3டி ஆன்ட்ராய்டு விளையாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘கத்தி’ படத்தின் கதாபாத்திரங்களை வைத்து கிராபிக்ஸில் இந்த விளையாட்டு …

ஈராஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டர் ஆனார் சௌந்தர்யா..!

  மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல்.. ரஜினி நடித்து சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தற்போது இந்த நிறுவனம் தங்களது கிரியேட்டிவ் டைரக்டர் ஆக…

ரஜினி பிறந்தநாளில் ‘லிங்கா’ ரிலீஸ்..?

  ‘கோச்சடையான்’ படத்திற்கு பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அது ஒவ்வொன்றாக தள்ளிப்போன கதை நமக்கு தெரியும். ஆனால் இந்தமுறை சூப்பர் ஸ்டார் நடித்து வரும் லிங்கா’ எந்த ஒரு தாமதமும் இன்றி ரஜினி பிறந்தநாளில் ரிலீஸ் ஆகவிருக்கிறது என்கிற…

‘ராணா’வுக்கே வில்லன் ஆனார் மாவீரன் ரணதேவ்..!

‘கோச்சடையான்’ படம் தான் ரிலீஸ் ஆகிருச்சே.. அதில் எங்கே ராணாவுக்கு வில்லனாக ரணதேவ் வருகிறார் என உங்களை குழப்பும் நோக்கமெல்லாம் இல்லை.. ஒரு ரைமிங்கிற்காக சொல்லப்பட்டதுதான். ஆனாலும் அதில் விஷயம் இருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில்…

ரஜினிக்கு 42..! முருகதாஸுக்கு 41..!

முருகதாஸுக்கு வேணா 41 வயசு இருக்குமோ, என்னமோ ஆனா ரஜினிக்கு 42ன்னா இதுலாம் ரொம்பவே ஓவர்.. சும்மா பில்டப்புக்காகவே எதுனா ஒரு டைட்டிலை போட்டு ரவுசு பண்றதே வேலையா போச்சுன்னு நினைக்காதீங்க.. உண்மையிலேயே அந்த அளவுக்கு விஷயம் இருக்குங்க..…