Browsing Tag

கமல்

‘தூங்காவனம்’ திகில் படம் அல்ல.. த்ரில்லர் படம்” – கமல்

கமலிடம் நீண்டநாள் உதவி இயக்குனராக இருந்த ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘தூங்காவனம்’ என டைட்டிலை அறிவித்த கமல், இது த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறதே தவிர, திகில் படம் என்று இதை சொல்லமுடியாது என்கிறார். காரணம் திகில் படம் என்றால்…

கமலுடன் ஜோடி சேர்வதில் ஹாட்ரிக் அடித்த மனிஷா கொய்ராலா..!

இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் தோற்றார்கள் என்று சொல்லும் வகையில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கமல் காட்டிவரும் வேகம் பிரமிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட 199௦க்கு முன் பார்த்த கமலை இப்போது பார்க்கமுடிகிறது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை.…

உத்தம வில்லன் – விமர்சனம்

பிரபல சினிமா ஹீரோ மனோரஞ்சன் (கமல்).. அவனை வளர்த்துவிட்ட குரு மார்கதரிசி (கே.பாலசந்தர்).. ஆனால் அவனை கமர்ஷியல் ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் (கே.விஸ்வநாத்) தன் மகள் வரலட்சுமியையும் (ஊர்வசி) திருமணம் செய்துவைத்து மனோரஞ்சனை…

ஆந்திராவிற்காக முதன்முறையாக குரல் கொடுக்கிறார் கமல்..!

ஆந்திர ரசிகர்கள் இதுவரை கமலின் படங்களை பார்த்து ரசித்திருக்கிரார்களே தவிர, அவரது குரலை கேட்டதில்லை.. காரணம் தெலுங்கில் கமல் படங்கள் மொழிமாற்றம் செய்யப்படும்போது இதுநாள் வரை அவருக்காக டப்பிங் குரல் கொடுத்துவந்தவர் பின்னணி பாடகர்…

அறிமுக பாடகிக்கு கமல் தந்த ஆட்டோகிராப்..!

உத்தமவில்லன் படத்தில் அனைத்து பாடல்களையும் கமலே எழுதி, சில பாடல்களை பாடியும் உள்ளார். குறிப்பாக இதில் இடம்பெற்ற இரண்யன் நாடக பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்பாடலை கமலுடன் அறிமுக பாடகியான ருக்மிணி அசோக்குமார் என்பவரும்…

தாமதமாக ரூட்டை மாற்றிய ஆர்.வி உதயகுமார்..!

பொதுவாக ஒருகாலத்தில் பிரபலமாக உலா வந்த இயக்குனர்கள் தங்களது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைய ஆரம்பித்தாலோ, அல்லது படங்களை இயக்கிக்கொண்டிருக்கும்போதே நடிக்க அழைப்பு வந்து அதில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாலோ டைரக்சனை அப்படியே கை கழுவிவிட்டு…

நீ நடிகனா.? இல்ல மெக்கனிக்கா..? – கமலை செல்லமாக குட்டிய இயக்குனர் சிகரம்..!

இன்று காலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது உத்தமவில்லன் படம் பற்றியும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் பற்றியும் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார் கமல். அவர் பேசியவற்றில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் சில.. கமலை அவசரப்படுத்திய…

கமல் படத்திற்கு தடை நீங்கியது..!

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம்’ இப்போது கமல் நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மலையாள இயக்குனரான சதீஷ் பால் என்பவர் தான் இயக்கிய ‘ஒரு மழக்காலத்து’ படத்தின் கதையும் த்ரிஷ்யம்’ படத்தின் கதையும் ஒரே…

உத்தம வில்லன் – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..!

  கடந்த இரண்டு வருடங்களாக கமல் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள் தான் தினசரி வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, கமல் நடித்த படம் எதுவும் ரிலீசாகவில்லையே என்கிற மனக்குறை அனைவருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப்போக்கும் விதமாக இதோ…

“சிறந்த நண்பனை இழுந்துவிட்டேன்” – துயரத்தில் கமல்..!

இரண்டு தினங்களுக்கு முன் மறைந்த இயக்குனர் ஆர்.சி.சக்தி, வெகு சில படங்களையே இயக்கியிருந்தாலும் தனது படைப்புகளுக்காகவே இன்றுவரை பேசப்படுபவர்.. கமல் நடித்த ‘உணர்ச்சிகள்’ படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் அறிமுகமான சக்தி, பின்னாளில் கமலின்…