Browsing Tag

கமல்

கமலும் ஜீத்து ஜோசப்பும் தனித்தனியாக மறைத்த ரகசியங்கள்..!

ஒரு படம் ஒரு மொழியில் ஹிட்டாகி பின்னர் பல மொழிகளிலும் ரீமேக்காகி அங்கேயும் ஹிட்டாகும்போதுதான் சிக்கலான ஒரு கேள்வி கேட்கப்படும்.. அதாவது ஒரிஜினல், ரீமேக் இதில் யாருடைய நடிப்பு பெஸ்ட் என்பதுதான் அந்த கேள்வி.. சமீபத்தில் நடைபெற்ற பாபநாசம்…

வித்தியாசமாக நன்றி சொல்லி அசத்திய பாபநாசம் டீம்..!

படங்கள் வெற்றி பெறுவதும், அதற்காக சக்சஸ் மீட் வைத்து கொண்டாடுவதும் சகஜம் தான். ஆனால் இன்று பாபநாசம் படக்குழுவினர் தங்களது வெற்றிவிழாவை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடிய விதம் ரொம்பவே புதுமையாக இருந்தது. அதுமட்டுமல்ல, படத்தில் பங்குபெற்ற…

ரிலீஸ் தேதி மோதலை தவிர்த்த தனுஷ்-சிம்பு..!

  மறுக்க முயற்சி செய்தாலும் உண்மை அதுதான்.. ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரண்டு தரப்பு ரசிகர்களிடமும் என்ன தாக்கம் இருக்குமோ, அதே அளவுக்கு குறையாமல் தனுஷ்-சிம்பு படம் ரிலீஸ் ஆகும்போதும் நிச்சயம் இருக்கும்.…

பாபநாசம் – விமர்சனம்

மலையாளம் மட்டும் மட்டும் அல்லாமல், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக்காகி வசூலை அள்ளிய ‘த்ரிஷ்யம்’, தற்போது தமிழிலும் தன்னை நிரூபிக்க ‘பாபநாசம்’ ஆக களம் இறங்கியிருக்கிறது. நினைத்தை சாதித்ததா என்பதை பார்க்கலாம்.. லோக்கல் கேபிள்…

கமலின் மனைவியாக நடிக்கிறார் ஆஷா சரத்..!

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான். கன்னடத்தில் இதை ரீமேக் செய்த இயக்குனர் பி.வாசு கூட அந்த கேரக்டரில் ஆஷாவே…

சிறந்த நடிகர் தனுஷ் ; 62வது பிலிம்பேர் விருது (தமிழ்) பட்டியல்..!

நேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய சினிமாவுக்கான 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டதால், நேரு உள் விளையாட்டு அரங்கமே களைகட்டியது. இந்தவிழாவில் கமல், மம்முட்டி உட்பட…

“கௌதமியை இத்தனை நாளாக பூட்டிவைத்துவிட்டேனே” –கமல் வருத்தம்..!

  பாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடிப்பதன் மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார் கௌதமி. படத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இது மலையாளத்தில் மீனா செய்த கேரக்டராகும். படத்தில் சிறப்பான…

பாபநாசம் யூனிட்டை பார்த்து பொறாமைப்பட்ட ஸ்ரீப்ரியா..!

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் ஏற்கனவே கன்னடத்திலும் தெலுங்கிலும் ரீமேக்காகி  மூன்று மொழிகளிலும் வெற்றியை சுவைத்து விட்டு தமிழில் பாபனாசமாக உருமாறி இங்கே என்ன பரிசு தருவீர்கள் என ஆவலுடன் தயாராக காத்திருக்கிறது.…

பாபநாசம் இயக்குனருக்கு கமல் அனுப்பிய நன்றி எஸ்.எம்.எஸ்..!

  கமல் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் ‘பாபநாசம்’ படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீசுக்கான தேதியை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.  மலையாள ரீமேக் தான் என்றாலும் மலையாளத்தில் நடித்த மோகன்லாலின் ‘ஜார்ஜுகுட்டி’ கதாபாத்திரமும், தமிழில் நடித்துள்ள…

நள்ளிரவில் வெளியானது கமல் பாடல்..!

கமல் தன் படங்களுக்கு மட்டுமின்றி, தனக்கு பிடித்திருந்தால் வேறு சில படங்களிலும் கூட பாடல்களை பாடுவது நமக்கு தெரியும் தானே. அந்தவகையில் ‘அவம்’ என்கிற படத்திற்காக இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் ‘காரிருளே’ எனத் தொடங்கும்…