Browsing Tag

கமல்

மொரிஷியசில் முகாமிட்டுள்ள கமல்..!

  கடந்த இருபத்தைந்து வருட வரலாற்றை புரட்டி பார்த்தால் கமலுக்கு இப்படி ஒரு ஆச்சர்யமான சூழ்நிலை உருவான சுவடே இல்லை. பின்னே வருடத்திற்கு ஒரு படம் கொடுக்க மாட்டாரா என ரசிகர்களை ஏங்கவைத்த கமல், இப்போது கைவசம் மூன்று படங்களை ரிலீஸுக்காக…

1988 கமலை ஞாபகப்படுத்திய கௌதம் மேனன்..!

 என்னை அறிந்தால் படம் பார்த்தவர்கள் அதில் சில இடங்களில் 'வேட்டையாடு விளையாடு' பட காட்சிகலின் சாயல் தெரிவதாக சொல்கிறார்களே அதைப்பற்றிய விஷயம் இல்லை இது.. எண்பதுகளின் சினிமா ரசிகர்களுக்கு அஜித் கையில் அணிந்திருந்த காப்பும் படத்தில் அவரது…

ஹேப்பி பர்த்டே ட்டூ பூஜாகுமார்..!

   விஷயம் தெரியாதவர்கள், அட ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த பொண்ணு என்னமா நடிச்சிருந்தது என ஆச்சர்யப்பட்டார்கள்.. விபரம் அறிந்தவர்கள் 13 வருஷத்துக்கு முன்னாடி ‘காதல் ரோஜா’படத்தில் நடித்த அந்த அப்பாவி பொண்ணா இது..…

“நான் வில்லன் தான்” – ஒத்துக்கொண்டார் கமல்..!

  என்றைக்கு இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமலை வைத்து  ‘உத்தம வில்லன்’ படத்திற்கான பூஜை போட்டதோ அப்போதிருந்தே இந்த காம்பினஷனுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. கமலின் நண்பரான நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவதால்…

“நான் விஸ்கி.. தனுஷ் தண்ணி..” அமிதாப் உடைத்த ரகசியம்..!

  நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த, தனுஷின் இரண்டாவது இந்திப்படமான ‘ஷமிதாப்’பின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. பால்கி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ளார் தனுஷ். கதாநாயகியாக கமலின் இளைய…

இயக்குனர் சிகரம் காலமானார் ; தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்தது

  தமிழ் திரையுலகை தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த தூண் ஒன்று சரிந்து விட்டது. நேற்று மாலை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நம்மை விட்டு மறைந்தார். அவரது மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீரில் தத்தளிக்கிறது. தமிழ்சினிமாவில் இன்று பல…

‘இது ரஜினி ஸ்டைல்’ ஸ்லோகத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியவான் யார் தெரியுமா..?

  ரஜினி சூப்பர்ஸ்டாரான பின்னர் இளைஞர்கள் தாங்கள் வித்தியாசமாக எந்த ஒரு ஸ்டைல் செய்தாலும் ‘இது ரஜினி ஸ்டைல்’ என்று சொல்லிக்கொள்வது வழக்கம். ஆனால் அதெல்லாம் 1980களுக்கு பிறகுதான். இது ரஜினி ஸ்டைல்’ என்கிற இந்த ஸ்லோகத்தை ஆரம்பித்து வைத்தது…

ரஜினிக்கு வழிவிட்டு ஒதுங்கிய லாரன்ஸ்…!

  ‘முனி’ படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றிப்படங்களாக்கிய லாரன்ஸ், அடுத்ததாக முனி-3யான கங்காவையும் பக்கவாக தயார் செய்துவிட்டார். இந்தப்படத்தில் லாரன்ஸ் ஜோடியாக டாப்ஸி நடித்துள்ளார். இந்தப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து,…

இயக்குனர் ருத்ரையா காலமானார்..!

தமிழ் சினிமாவை சர்வதேச உயரத்திற்கு கொண்டு சேர்த்த பெருமை பல இயக்குநர்களுக்கு உண்டு. அதில் குறிப்பிடத் தகுந்தவர் ருத்ரைய்யா. கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த வர நேற்று காலமானார். ‘அவள் அப்படித்தான்' திரைப்படம்…

அனேகன் படத்தின் க்ளைமாக்ஸை எழுதிய கார்த்திக்..!

ஷங்கர், ரஜினி, கமல் படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர்கள் சுபா, எடிட்டர் ஆண்டனி என தனது…