
ரஜினி சூப்பர்ஸ்டாரான பின்னர் இளைஞர்கள் தாங்கள் வித்தியாசமாக எந்த ஒரு ஸ்டைல் செய்தாலும் ‘இது ரஜினி ஸ்டைல்’ என்று சொல்லிக்கொள்வது வழக்கம். ஆனால் அதெல்லாம் 1980களுக்கு பிறகுதான். இது ரஜினி ஸ்டைல்’ என்கிற இந்த ஸ்லோகத்தை ஆரம்பித்து வைத்தது யார் தெரியுமா..?
ரஜினி படங்களில் நடிக்கத் தொடங்கி படிப்படியாக வளர்ந்துவந்த நேரத்தில் 1977ல் வெளியான ‘ஆடுபுலி ஆட்டம்’ படத்திலேயே ‘இது ரஜினி ஸ்டைல்’ என்ற வார்த்தையை கமலிடம் அடிக்கடி சொல்லுவார் அந்தப்படத்தில் நடித்த இன்னொரு ஹீரோ. அவர் வேறு யாருமல்ல.. சாட்சாத் ரஜினியே தான்.
Comments are closed.