ஆஸ்கர் விருதுக்காக முதன்முறையாக போட்டியிடும் பாகிஸ்தான்

2014ஆம் வருடம் நடைபெறவிருக்கும் 86-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் போட்டியிட இந்தியாவிலிருந்து ‘குட் ரோடு’ என்ற குஜராத்தி மொழிப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். அதுவும்…

கமல் படத்தில் நடிக்கிறார் மம்முட்டி?

கேட்பதற்கு ஒரு சுவாரஸ்யமான ஒரு அடடே செய்திதான் இது. அதுவும் தமிழ் மற்றும் மலையாள டாப் ஸ்டார்கள் பற்றியதுதான். ரஜினி - மம்முட்டி, கமல்-மோகன்லால், அஜீத் - மம்முட்டி, விஜய் - மோகன்லால் என இதுபோன்ற ஸ்டார் காம்பினேஷன்கள் அமைவது அபூர்வமான…

சற்குணம் என்னை மதரீதியாக மிரட்டினார்- நஸ்ரியா போடும் புது குண்டு

நான்கு சுவருக்குள் நான்குபேர் முன்னிலையில் சுமூகமாக பேசித் தீர்த்திருக்க கூடிய விஷயம். ஆனால் இதை நஸ்ரியா ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார் என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. ‘நய்யாண்டி’ படத்தின் ட்ரெய்லரில் வரும் ஒரு ஷாட்டில் க்ளோசப்…

மீண்டும் ராதாமோகன் – பிருத்விராஜ் கூட்டணி – இந்தமுறை மலையாளத்தில்..!

கெமிஸ்ட்ரி ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் மட்டும்தான் வொர்க் அவுட் ஆக வேண்டுமா? ஒரு டைரக்டருக்கும் ஹீரோவுக்கும் ஆகக்கூடாதா என்ன? அப்படி இல்லாமலா எம்.ஜி.ஆரும் டைரக்டர் ப.நீலகண்டனும் 17 படங்களில் சேர்ந்து பணியாற்றினார்கள். ரஜினியை வைத்து…

சூப்பர் ஸ்பீடான படப்பிடிப்பில் ‘வடகறி’

ஏற்கனவே சுப்பிரமணியபுரம் படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் ‘வடகறி’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார். ‘கொலவெறி’ அனிருத் (இன்னும்…

உண்மையை நிரூபிக்க நான் தயார்.. நஸ்ரியா தயாரா..? சற்குணம் பாய்ச்சல்

நய்யாண்டி படத்தில் இயக்குனர் சற்குணம் தன்னை ஒரு பாடல் காட்சியில் போட்டோ மார்ஃபிங் செய்து ஏமாற்றிவிட்டார் என நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ள நஸ்ரியா, இன்று முற்பகல் கமிஷனர் அலுவலகத்துக்கே புகார் கொடுக்க வந்து விட்டார். தற்போது தனுஷுக்கு…

‘மரியான்’ டைரக்டரின் அடுத்த படம்?

மரியான் பரபரப்பிலிருந்து வெளிவந்துவிட்ட தனுஷ், நய்யாண்டி, வேலையில்லா பட்டதாரி, அனேகன் என வேறு தளத்துக்கு தாவிவிட்டார். ‘நய்யாண்டி’ கூட வரும் 11ஆம் தேதி ரிலீஸாகப் போகிறது. அதேமாதிரி மரியான் படத்தின் இயக்குனர் பரத்பாலாவும் இப்போது தனது அடுத்த…
CLOSE
CLOSE